Sunday, May 4, 2008

ஆரிராரோ கண்ணுறங்கு!!

வ.வா.சங்கம் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்துல இருக்காங்க. போட்டி எல்லாம் அறிவிச்சி நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு ஆளாளுக்கு ரெண்டு ஜுரத்துல அலையுறாங்க. கொஞ்ச நாளா யாருக்கு பிங் பண்ணுனாலும் சும்மா இருங்க நான் வ.வா. சங்க போட்டிக்கு அத எழுதுறேன் இத எழுதுறேன்னு படம் காட்டுறாங்க. பாக்க சந்தோஷமா தான் இருக்கு. ஆனாலும் ஒரு வருத்தமுங்க. இந்த ப.பா.சங்கம் ன்னு ஒன்னு இருந்துச்சே அது இப்போ இருக்கா இல்லையான்னே தெரியலையே?


போன வருஷம் ஏப்ரல் மாதத்துல கற்பனை வெள்ளம் கரைபிரண்டு ஒடுனப்போ பாபாசங்கம் அறிமுகம் கண்டதா சொல்லுறாங்க.இன்னைய தேதிக்கு ஒரு வருஷம் முடிஞ்சி போச்சி.. இன்னமும் அந்த பக்கம் ஒரு சத்தத்தையும் காணல. சங்கம் அறிமுகம் கண்டப்போ இப்படி சொன்னாங்க.

பெண்ணென்றால் தாய்மை
பெண்ணென்றால் அன்பு
பெண்ணென்றால் பாசம்
பெண்ணென்றால் கருணை
பெண்ணென்றால் வீரமும் உண்டு

இப்போ பெண்ணென்றால் சங்கமும் அம்பேல்ன்னு சேர்த்துக்கணும் போலருக்கே. என்ன கொடும பாப்பாஸ் இது?


''ஐயேங்... நானு? நான் இந்த பல்லி.. கரப்பான் பூச்சி..எலி.. இந்த மாதிரி பயங்கர மிருகங்கள கண்டா கூட பயப்படவே மாட்டேன் தெரியுமா? பாம்ப கண்டா மட்டும் லேசா ஜெர்க் ஆகி ஓடிப் போய்டுவேன்.. மத்தபடி நான் சுடிதார் போட்ட ஜான்சி ராணியாக்கும்! என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க ப்ளீஸ்! ''

என்ன பார்க்குறீங்க மேல உள்ளத பின்னூட்டமா போட்டு பாப்பாசங்கத்துல பி.ஆர்.ஒ வா சேர்ந்தாங்க கவிதாயனி. இவங்கதானே ஆண்டு விழா கொண்டாட்டங்கள் எல்லாம் ஏற்பாடு செய்யணும்? பாலைத்திணைல பதிவு போடுறதுக்கே இவங்களுக்கு இப்போ நேரம் கிடைக்கல போல.

சங்கத்தோட கண்காணிப்பு ஆலோசகரா இருந்த கண்மணி டீச்சர இப்பவெல்லாம் பதிவுகள் பக்கம் பார்க்கவே முடியுறதில்ல. சின்ன புள்ளைங்கள நம்பி வந்திருக்க கூடாதுன்னு தெரிஞ்சி ஒதுங்கிட்டாங்க போல. சங்கத்தோட தல அனுசுயா கல்யாணம் முடிஞ்சப்புறம் இங்க வர்றது இல்ல. பாவை பத்தியும் ஒண்ணும் தெரியல. இம்சை அரசி கல்யாண பிஸில இருக்காங்க. இனிமே அவங்களும் இங்க வருவாங்களானு தெரியல. மிச்சம் இருக்கிறது g3 யும் மை பிரண்டும் தான்.


பிரவாகமா அன்பு பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்ச பிறகு g3 க்கு எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்து போடவே நேரம் பத்தல. ஆக கடைசில மை பிரண்ட் தான் அப்பப்ப பதிவு போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவங்களும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு இப்ப தேன் கிண்ணத்துல பாட்டு போட்டு காலத்த ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

பாப்பாசங்கத்துக்கு எதிர்காலம் ஏதும் இருக்கா? பதில் சொல்லுங்க பாப்பாஸ்?

இப்படிக்கு,
நிஜமா நல்லவன்

31 Comments:

said...

பத்த வச்சிட்டியே பரட்ட... :-P

said...

அடிப்பாவி என்னோட டிராப்ட்ட சுட்டு இங்க போட்டுட்டியே? நல்லா இரு:)

said...

/// நிஜமா நல்லவன் said...

அடிப்பாவி என்னோட டிராப்ட்ட சுட்டு இங்க போட்டுட்டியே? நல்லா இரு:) ///
ப.பா.சங்கத்துக்கு இப்படியா சுட்டுப் போடற நிலைமை வரணும்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

கவிதாயினியை : காணவில்லை..
டீச்சர் : ஊரிலேயே இல்லை...
இம்சை அரசி, அனுசுயாக்கா : கல்யாணம்...
G3 : நான் ரொம்ப பிஸி...
மை பிரண்ட் : தேன் கிண்ணத்தில் பிஸியோ பிஸி (அதோட டும்டும் சீக்கிரமாமே... :)) )
சங்கதை கலைச்சுடுங்கப்பா..... ;))

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
பத்த வச்சிட்டியே பரட்ட... :-P
//

யாரு?

யாரு?


அப்ப இங்கயும் போட்டி உண்டாஆஆஆஆஆஆ

said...

////தமிழ் பிரியன் said...
கவிதாயினியை : காணவில்லை..
டீச்சர் : ஊரிலேயே இல்லை...
இம்சை அரசி, அனுசுயாக்கா : கல்யாணம்...
G3 : நான் ரொம்ப பிஸி...
மை பிரண்ட் : தேன் கிண்ணத்தில் பிஸியோ பிஸி (அதோட டும்டும் சீக்கிரமாமே... :)) )
சங்கதை கலைச்சுடுங்கப்பா..... ;))/////


ரிப்பீட்டேய்...

said...

//ஆயில்யன். said...
அப்ப இங்கயும் போட்டி உண்டாஆஆஆஆஆஆ///போட்டி உண்டாம். சங்கத்து மக்கள்ஸ் எல்லோரையும் கண்டு பிடிக்கனுமாம்.

said...

மொத கேள்வி நீ எப்பிடிய்யா இதுல?????

said...


ஓகே

போஸ்ட் பண்ணது அனுவா!!

said...

நி.நல்லவா நான் சாட்ல சொன்னமாதிரியே நல்லா ட்ராப்ட் பண்ணிருக்க

said...

/
ப.பா.சங்கத்துக்கு இப்படியா சுட்டுப் போடற நிலைமை வரணும்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏய்

said...

/
கவிதாயினியை : காணவில்லை..
டீச்சர் : ஊரிலேயே இல்லை...
இம்சை அரசி, அனுசுயாக்கா : கல்யாணம்...
G3 : நான் ரொம்ப பிஸி...
மை பிரண்ட் : தேன் கிண்ணத்தில் பிஸியோ பிஸி (அதோட டும்டும் சீக்கிரமாமே... :)) )
சங்கதை கலைச்சுடுங்கப்பா..... ;))

/

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏய்

said...

/
நிஜமா நல்லவன் said...
//ஆயில்யன். said...
அப்ப இங்கயும் போட்டி உண்டாஆஆஆஆஆஆ///போட்டி உண்டாம். சங்கத்து மக்கள்ஸ் எல்லோரையும் கண்டு பிடிக்கனுமாம்.

/

:)))))))))))))))))))))))))

said...

/
பாப்பாசங்கத்துக்கு எதிர்காலம் ஏதும் இருக்கா? பதில் சொல்லுங்க பாப்பாஸ்?

இப்படிக்கு,
நிஜமா நல்லவன்
/

புது மெம்பர்க்கெல்லாம் அட்மிசன் குடுங்கம்மா

நிலா, அபி எல்லாம் ஆட்டைக்கு சேத்துக்கங்க

said...

/
பெண்ணென்றால் தாய்மை
பெண்ணென்றால் அன்பு
பெண்ணென்றால் பாசம்
பெண்ணென்றால் கருணை
பெண்ணென்றால் வீரமும் உண்டு
/


தாங்கலை இதை இவங்களே சொல்றது

:)))))))))))

said...

இப்போ பெண்ணென்றால் சங்கமும் அம்பேல்ன்னு சேர்த்துக்கணும் போலருக்கே.

said...

என்ன கொடும பாப்பாஸ் இது?

said...

உள்ளேன் சாமி ;))

said...

///கோபிநாத் said...
உள்ளேன் சாமி ;))///எங்க.. எங்க?

said...

வந்துட்டோம்ல்ல..:))

said...

நல்லவன் மாமோய்.. அப்பவே சொன்னேன் சங்கத்து கேடிகளிடம் உஷாராயிருன்னு.. தங்கச்சிங்கன்னு பாசத்த பொழிஞ்சிருக்கிங்க.. பாத்திங்களா? நேத்து நீங்க எழுதின டிராப்டயே களவாடி போட்டிருக்காங்க:P:))))

said...

தமிழ் பிரியன் said...

// ப.பா.சங்கத்துக்கு இப்படியா சுட்டுப் போடற நிலைமை வரணும்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

குட் கொஸ்டின்.. ரிப்பீட்டேய்ய்ய்ய்....

said...

//தமிழ் பிரியன் said...

கவிதாயினியை : காணவில்லை..
டீச்சர் : ஊரிலேயே இல்லை...
இம்சை அரசி, அனுசுயாக்கா : கல்யாணம்...
G3 : நான் ரொம்ப பிஸி...
மை பிரண்ட் : தேன் கிண்ணத்தில் பிஸியோ பிஸி (அதோட டும்டும் சீக்கிரமாமே... :)) )
சங்கதை கலைச்சுடுங்கப்பா..... ;))//

சொல்ல முடியாது,இவங்கெல்லாம் திடீருன்னு ஒன்னு கூடி நம்மல கும்மிருவாங்க.. அதனால ஜாக்கிரதையாவே கமெட்டலாம் மாமேய்:P

said...

//ஆயில்யன். said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
பத்த வச்சிட்டியே பரட்ட... :-P
//

யாரு?

யாரு?


அப்ப இங்கயும் போட்டி உண்டாஆஆஆஆஆஆ//
இன்னும் ரெண்டு போட்டி ஞாபகம் இருக்கு போல,. யாரு? யாரு?ன்னு ரெண்டு முறை கேக்கறிங்க?:P

said...

// நிஜமா நல்லவன் said...

போட்டி உண்டாம். சங்கத்து மக்கள்ஸ் எல்லோரையும் கண்டு பிடிக்கனுமாம்.//

நல்ல கொள்கை.. சும்மாயிருக்குற பூதத்த கிளப்பிவிட்ட கதைதான்:)))

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

பத்த வச்சிட்டியே பரட்ட... :-P//

ஏனுங்க ஃமைபிரண்டு ,பதிவ வெளியிட்டது நீங்க,திட்டுவாங்கறது நெசமா நல்லவருங்களா?

said...

// மங்களூர் சிவா said...

நி.நல்லவா நான் சாட்ல சொன்னமாதிரியே நல்லா ட்ராப்ட் பண்ணிருக்க//

நான் போன்ல உங்ககிட்ட சொன்னத சரியா அவர்க்கிட்ட சொல்லியிருக்கிங்க. வெரிகுட்:P

said...

நல்லா ஏத்துறாங்கய்யா போதைய...

said...

/////
கவிதாயினியை : காணவில்லை..
டீச்சர் : ஊரிலேயே இல்லை...
இம்சை அரசி, அனுசுயாக்கா : கல்யாணம்...
G3 : நான் ரொம்ப பிஸி...
மை பிரண்ட் : தேன் கிண்ணத்தில் பிஸியோ பிஸி (அதோட டும்டும் சீக்கிரமாமே... :)) )
சங்கதை கலைச்சுடுங்கப்பா..... ;))

/

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏய்////

ரிப்பீட்டு...

said...

30.....
.......
...

said...

முந்தில்லாம் சங்கத்தைக் குறை சொன்னா பாய்ஞ்சிக்கிட்டு அடிக்க வந்துடுவாங்க... இப்ப என்னடான்னா பிஎஸ்என்எல் கஸ்டமர் கேர் மாதிரி கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லக் கூட ஆளைக் காணோம் :)

 

BLOGKUT.COM