Saturday, May 24, 2008

ஜில்லுனு ஒரு ரீ- எண்ட்ரீ வித் ஜோக்ஸ்

ஒரு சர்தார்ஜி டிவி கடைக்குப் போய் கலர் டிவி இருக்கான்னு கேட்டார்.
இருக்கே என கடைக்காரர் சொன்னார்
அப்ப பச்சைக் கலர்ல ஒரு டி வி குடுங்கன்னார் ச.ஜி

ஒரு சர்தார்ஜி கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார்
கடைக்காரர் சொன்னார் சூடான பொருளை சூடாகவும் குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும்
ஒன்று வாங்கிய ச.ஜி மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.அவர் நண்பர் அதைப் பார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்க
சர்தார்ஜி சொன்னார் இரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்'

ஒரு அடல்ட்ஸ் ஒன்லி சினிமாவுக்கு 18 சர்தார்ஜிகள் சேர்ந்து போனார்கள்.
ஏன் என்று கேட்டபோது 'பதினெட்டுக்கு குறைவானவர்கள் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றனர்.

ஒரு சர்தார்ஜியை சனிக்கிழமையில் சிரிக்க வைக்கனும் என்றால் என்ன செய்யனும்.
புதன் கிழமையே ஒரு ஜோக்கைச் சொல்லிடனும்.

மின்னலடிக்கும் போது சர்தார்ஜிகள் ஏன் சிரிக்கிறார்கள்?
தங்களை யாரோ போட்டோ எடுப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு சர்தாஜிக்கு ஒரு போன் நெம்பரை போடத் தெரியவில்லை.பூத் காரர் கேட்டார் என்ன பிராப்ளம்
ச.ஜி சொன்னார் இந்த நெம்பர் 911 என முடிகிறது ஆனால் போனில் 11 இல்லையே

மிக குண்டான ஒரு சர்தார்ஜிக்கு டாக்டர் சொன்னார்'தினமும் 8 கிலோ மீட்டர் வீதம் 300 நாள் ஓடினால் 34 கிலோ வரை எடை குறையும்.பின்னர் வந்து பாருங்கள்'
300 நாள் கழித்து ச.ஜி டாக்டருக்கு போன் பண்ணார்'டாக்டர் நான் 34 கிலோ குறைந்து விட்டேன்.ஆனால் வீட்டிலிருந்து 2400 கிலோமீட்டர் தள்ளியிருக்கேன் எப்படி வருவது?

தற்கொலை செய்து கொள்ள ரயில் தண்டவாளம் வந்த ஒரு சர்தார்ஜி கையில் ஒரு பாட்டில் பீரும் சிக்கன் பிரியாணியும் எடுத்துப் போனார்
ஏன் என்று கேட்க டிரெயின் லேட்டா வந்தா பசிக்குமே என்றார்

ஒரு ஓட்டலில் சாப்பிட்டபின் கை கழுவ சென்ற சர்தார்ஜி கை கழுவாமல் வாஷ் பேசினைக் கழுவ ஓட்டல் மானேஜர் வந்து ஏன் இப்படி செய்கிறீகள் என ச.ஜி மேலே மாட்டியிருந்த போர்டைக் காட்டினார்
'வாஷ் பேசின்'

தன்னுடைய நாலாவது குழந்தை பிறந்த போது ஒரு சர்தார்ஜி பர்த் சர்டிபிகேட் எழுதினார்
பாதர்:சீக்[கியர்] மதர்:சீக்[கியர்] குழந்தை :சைனீஸ்
அதெப்படி பாதர் மதர் சீக் காக இருக்கும் போது குழந்தை மட்டும் 'சைனீஸ்'

நீங்கள் பேப்பர் படிப்பதில்லையா உலகில் பிறக்கும் ஒவ்வொரு நாலாவது குழந்தையும் சைனீஸ் என்று'

20 Comments:

said...

மீ த பர்ஸ்ட்

said...

டீச்சர் எப்படி இருக்கிய, நலமா, என்னாச்சு நெல்லை போன பின்னே நம்ம தமிழ்மணம் பக்கம் காணுமே!

said...

இருங்க பதிவை படிச்சுட்டு வர்ரேன்.... :))

said...

இங்கயும் சர்தார்ஜியா......
எம்புட்டு தாக்கினாலும் தாங்குறாங்களே? ரொம்ப நல்ல ஆளுகப்பா!

said...

டீச்சர் எப்படி இருக்கிங்க??
உடம்பு ஏதும் சரியில்லையா ??

said...

அடப் பாவிகளா...இது பா.ப.சங்கத்துக்குத்தான் ரீ-எண்ட்ரீ
என் பதிவுகளை படிக்கவேயில்லையா?அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

பழைய சோக் எல்லாம் நமக்கு ஒத்துக்காது.

உள்ளேன்!!

said...

ம்ம்ம்ம்ம்ம்ம் பபா சங்கத்துல புது என்ட்ரி ரி என்ட்ரி எல்லாம் நடக்குது. சங்கம் மறுபடியும் சுறுசுறுப்பு ஆகிடுச்சே. இதுக்கெல்லாம் என்ன காரணம்னு தான் தெரியல. ஏதும் பெரிய திட்டம் வச்சி இருப்பாங்க போல:)

said...

நாலாவது சைனீஸ்...ஜோக் சூப்பர்!
இந்த சீக்ஸ்..பாவம் எவ்வளவு தாக்கினாலும் ரொம்பத்தான் பொறுமை!!

said...

:(((((

said...

சர்தார்ஜி ஜோக் அனுப்பியதால் ரிலையன்ஸ் மொபைல் காரங்க பட்ட பாடு தெரியும்ல்ல டீச்சர்!!!

சர்தார்ஜி said...

சர்தார்ஜி: போலீஸ்கார் போலீஸ்கார் இந்த டீச்சர் சர்தார் டீசிங் செய்யுறாங்க போலீஸ்கார்.

போலீஸ்: ஒரு பேப்பரில் கம்ளைண்ட் எழுதி கொடுங்க!

சர்தார்ஜி: கம்ளைண்ட்

சர்தார்H said...

// அபி அப்பா said...
டீச்சர் எப்படி இருக்கிய, நலமா, என்னாச்சு நெல்லை போன பின்னே நம்ம தமிழ்மணம் பக்கம் காணுமே!///

டீச்சர் நெல்லை போனா ஏன் தமிழ்மணம் பக்கம் காணாம போகுது?

T. R. பாலு said...

நிஜமா நல்லவன் said...
ஏதும் பெரிய திட்டம் வச்சி இருப்பாங்க போல:)///

ஆமா சேது சமுத்திர கால்வாய் தோண்ட போறாங்க, நடுகடலில் மூழ்கி மம்புட்டியால கொத்தி நோண்டனும் ரொம்ப பெரிய திட்டம் போறீங்களா?

எடக்கு பேசுபவன் said...

//மங்களூர் சிவா said...
டீச்சர் எப்படி இருக்கிங்க??
உடம்பு ஏதும் சரியில்லையா ??//

ஆமான்னு சொன்னா என்னா ஊசி போட போறீங்களா? போய் ஒழுங்கா வீக் எண் பதிவு போடும் வேலைய பாரும் ஒய்!!!

பத்தவைக்கும் பரட்டை said...

// கண்மணி said...
அடப் பாவிகளா...இது பா.ப.சங்கத்துக்குத்தான் ரீ-எண்ட்ரீ//

அது என்னா பா.ப சங்கம்? சங்கத்து பேரே டீச்சருக்கு மறந்து போச்சுங்கோ!!! டும் டும் டும்

said...

முடியல! வயித்து வலி மாத்திரை வாங்கித் தாங்கப்பா!

Anonymous said...

ஒரு சர்தார்ஜி புது கார் ட்ரையல் பார்க்க எடுத்துட்டு போனார்.

வெகு நேரமாகியும் காணவில்லை என்று மொபைலில் கேட்டபோது “ அடப் பாவிகளா முன்னால போறதுக்கு நாலு கியர் இருக்கு, பின்னால வாரதுக்கு ஒரு கியர்தான இருக்கு” அப்டின்னாராம்.

said...

டீச்சர்.. கலக்கிப்புட்டிங்க:))

said...

முன்னாடியே கேட்டிருக்கேன்.
மறுபடியும் சிரிக்க வெச்சதுக்கு நன்றி.

 

BLOGKUT.COM