Thursday, April 3, 2008

எல்லாமே இந்திய உணவுதான்

விஷயம் தெரியுமா உங்களுக்கு? காதை கொடுங்க.. எல்லா உணவும் இந்தியர்களிடமிருந்துதான் காப்பியடிக்கப்பட்டதாமே?

அட.. எல்லாம் உண்மைங்க.. நீங்க நம்பலைன்னா கண்டிப்பா இந்த வீடியோவை பாருங்க.. நாம் சாப்பிடுற KFC, pizza, Mexican Paiia, Speggetti எல்லாமே நம்முடைய உணவுதான் என்று ஆதாரத்துடன் சொல்றார் இவர். ;-)

7 Comments:

Anonymous said...

:-))))

said...

:D Good One!

said...

சிரிக்க வைத்தாலும், கடைசி வரிகள் யோசிக்க வைத்தன. (சீரியஸ் பின்னூட்டம் அலவ்டுதானே?) :)

said...

இந்த உதாருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...
நெசமாவே கடைசி வரிகள் சிந்திக்க வைத்தன.:)

//சிரிக்க வைக்க முயற்சித்தது .:: மை ஃபிரண்ட் ://

சிந்திக்க வைக்கன்னும் சேத்திருக்கலாம்ல்ல..:)

//at 6:57 PM//

ஹலோ இப்ப இங்க 6-25 மாலை.. :P

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the DVD e CD, I hope you enjoy. The address is http://dvd-e-cd.blogspot.com. A hug.

said...

/////ரசிகன் said...
இந்த உதாருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...
நெசமாவே கடைசி வரிகள் சிந்திக்க வைத்தன.:)

//சிரிக்க வைக்க முயற்சித்தது .:: மை ஃபிரண்ட் ://

சிந்திக்க வைக்கன்னும் சேத்திருக்கலாம்ல்ல..:)////



ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்....

Anonymous said...

நிஜமா கண்ணில் நீர் வரும் வரை சிரித்தேன். பக்கத்திலுல்ல சீனன் ஒரு மாதிரியா பார்த்தாலும் ....

 

BLOGKUT.COM