Monday, March 24, 2008

எங்க தலைக்கு இன்னைக்கு கண்ணாளம்..

மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா


எங்கே பார்த்தாலும் இப்போது திருமண மயம்.
ஆனால், இன்று ஒரு ஸ்பெஷல் வி.ஐ.பிக்கு திருமணம்..

அது யாருங்கோ?
எங்க தலைவிங்கோ!
பெயர் என்னங்கோ!
அட அவங்க எங்க அனு.. அனுசுயாதானுங்கோ!


இந்த பதிவு எழுதிக்கொண்டிருக்கும்போது அவங்க திருமணமும் கோலாகலமாக சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது.
பயமறியா பாவையர்ங்கிறதுனால எதுலேயும் துணிவுடன் செயல்படுவாங்க என்பதில் ஒரு ஐயமும் இல்லை.

மாப்பிள்ளையும் பொண்ணும் (A. சுந்தரம் - V அனுசுயா) எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ நாங்களும் நீங்களும் பிரார்த்திப்போமாக..

மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா - நல்ல
மருமகள் தான் வந்த நேரமடா

19 Comments:

TBCD said...

வாழ்த்துக்கள் அனூசூயா !!!!!

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் ;-)

Udhayakumar said...

வாழ்த்துக்கள் அனுசுயா!!!

நிஜமா நல்லவன் said...

இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
(அடுத்த தல யாருங்க)

தோழி said...

congrats and all the best for a wonderful married life...

Thamiz Priyan said...

இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

CVR said...

மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!!
உங்கள் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் என்றென்றும் பொங்கி வழியட்டும்!! :-)

நானானி said...

மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!

நிஜம்மா நல்லவன் ... பேருக்கும் நிஜத்துக்கும் சம்பந்தமுண்டான்னு யோசிக்கவைக்கிறீங்களே.. பலே பலே!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :)

நிலா said...

வாழ்த்துக்கள் அனுசுயா ஆண்ட்டி.

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் :)

உண்மைத்தமிழன் said...

சகோதரி அனுசுயாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

அப்பன் முருகன் அருளால் நிறைந்த அமைதியையும், நல்வாழ்க்கையும் அமையட்டும்..

ஜே கே | J K said...

வாழ்த்துக்கள் அனு.

கோபிநாத் said...

மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

////கயல்விழி முத்துலெட்சுமி said...
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!

நிஜம்மா நல்லவன் ... பேருக்கும் நிஜத்துக்கும் சம்பந்தமுண்டான்னு யோசிக்கவைக்கிறீங்களே.. பலே பலே!/////


ஆஹா இதுல ஏதும் உள்குத்து இல்லையே?
க.வி.மு.லெட்சுமி அக்கா நான் உண்மையிலேயே நல்லவன் தான்.
(அதுக்காக எனக்கு சோதனை எல்லாம் வைக்காதீங்க. நான் சின்னபுள்ள. தாங்க மாட்டேன்).

Unknown said...

அன்பின் அனுவுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்
அன்புடன்
சுவாதி

Anonymous said...

என்னையும் உங்கள் சங்கத்தின் ஒரு ஓரமாய் இணைப்பீர்களா?

 

BLOGKUT.COM