Sunday, July 1, 2007

பஸ்ஸா? ட்ரேயினா?

போன கும்மியில் கும்மு கும்முன்னு கும்மி பின்னி பெடலெடுத்துட்டாரு சச்சின் கோப்ஸ். அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு இந்த வாரத்தின் விவாத கும்மி என்னன்னு பார்ப்போம்.. வாங்க வாங்க..


பஸ்..
இதுல நாம ஏறுவது வாழ்க்கையில ஒரு பங்கு..
இது நம்ம மேலே ஏறுனா ஊதிடுவாங்க சங்கு..

வாழ்க்கையில ஏதாவது ஒரு சமயத்துலயாவது நாம பஸ்ஸுல ஏறியிருப்போம்.. சின்ன வயசுல நம்மளை நம்ம அம்மா அப்பா தூக்கிட்டு ஏறியிருப்பாங்க.. ஸ்கூல் படிக்கும்போது புத்தக மூட்டையை தோளில் சுமந்துட்டு தட்டு தடுமாறீ ஏறியிருப்போம். அப்புறம் காலேஜு படிக்கிறப்ப, அப்பா பைக் அல்லது கார் வாங்கி கொடுத்திருந்தாலும், அது ஒரு ஓரத்துல பார்க் பண்ணிட்டு பஸ்ஸுல ஏறியிருப்போம். வேலை செய்யுறப்போ கம்பேனி பஸ்ல ஏறின அனுபவமாவது இருந்திருக்கும். இல்லன்னா, டூர் போறதுக்காவது நண்பர்களோட பஸ் பிடிச்சுட்டு போயிருப்போம்.

பஸ்.. அல்லது பேருந்து.. இதில் ஏறுவதிலும் நன்மைஸ் கொடுமைஸ்ன்னு ரெண்டு இருக்கு, நன்மைன்னு பார்த்தா (எப்படி பார்க்கிறதுன்னு யாருப்பா அங்கே கேட்குறது?) இப்படி பஸ்ஸுலதான் பல காதல் கதைகள் ஆரம்பிச்சிருக்கு.. கண்டதும் காதல், இடிச்சதும் காதல், டிக்கெட் வாங்கி கொடுத்தவுடன் காதல், கீழே விழ இருந்தவளை தாங்கி பிடிச்சதும் காதல்ன்னு லிஸ்ட்டு பெருசாகிட்டே போகுது. ஆனால், கொஞ்சம் தப்பா ஹேண்டல் பண்ணியிருந்தீங்கன்னா இது கொடுமையா மாறி உங்களை "மாமியார்" வீட்டுல சேர்த்திருப்பாங்க. இல்லையா?

அடுத்து, பஸ் எல்லா சந்து புந்துலேயும் போகும். இங்கே ஆட்டோதான் எல்லா சந்து புந்துலேயும் போகும்ன்னு நீங்க சொல்லுவீங்க. ஆனால், இங்கே நாம் காம்பேர் பண்றது ரயிலுடந்தான். ரயில் தண்டவாளத்து மேலேதான் போகும். ஆனால், பஸ் ரோட்டு மேலேயே போகும்! (என்ன தத்துவம் .::மை ஃபிரண்ட்::. ஆஹா! ஆஹா!) இதனால் என்ன சொல்ல வர்றேனா, நீங்க உங்க வீட்டு முன்னுக்கே நின்னு பஸ் ஏறலாம். இல்லைன்னா ஒரு பத்து அடி தள்ளி நடந்தீங்கன்னா ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும். வீதிக்கு வீதி இப்போ பஸ் ஸ்டாப் இருக்கே! ஆனா, இதுல என்ன கொடுமைன்னா எந்த பஸ்ஸும் ப்ஸ்ஸும் பஸ் ஸ்டாப்ல நிக்குறதே இல்ல!

இப்போ நாம பஸ்ஸோடு ஒப்பிட போவது ட்ரேயினைத்தான்.
வண்டி வண்டி ரயிலு வண்டி!
இந்த வண்டியில ஏறியிருக்கீங்களா ஆண்டி..

ரயில் வண்டியும் இப்போ எல்லா ஊரிலும் ஃபேமஸ்தான். கட்ட வண்டி (ஸ்லோவா போற ரயில்) -யில இருந்து எக்ஸ்ப்ரஸ், புல்லட் ட்ரேயின் வரைக்கும் இதுல சேர்த்துக்கலாம். ரோட்டு ஓரத்துல உள்ள தண்டவாலத்திலிருந்து, மண்ணுக்கு அடியிலும் ஓடுது! தலைக்கு மேலேயும் ஓடுது இந்த ரயிலு! ரயிலும் நிறைய காதலை வளர்த்திருக்கு.. நம்ம ஷக்தி-கார்த்திக் காதலும் இங்கதானே வளர்ந்தது? :P ஆனால், கொடுமை என்னன்னா, வெங்கடேஷ்-கீதா காதல் மாதிரி தப்பான காதலும் இங்கேயேதான் நடந்திருக்கு!

தண்டவாளத்துல ட்ராபிக் ஜேம் இல்ல. ஓடுது ஓடுது ரயிலு! அந்த ரயிலுக்கு முன்ன இல்ல இன்னொரு முயலு! சாரி ரயிலு! சோ, (நாகேஷை எல்லாம் கூப்பிட முடியாது! ஆன்லி சோ) ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன்னு ஆபிஸ்ல நீங்க சாக்கு சொல்றதுக்கு சான்சே இல்ல.. சொன்ன டைமுக்கு ரயிலு ஸ்டேஷன்ல நிக்கும்.. அதைவிட முக்கியமான பாய்ண்ட் என்னன்னா, ட்ரேயின், ட்ரேயின் ஸ்டேஷன்லதான் நிக்கும்.. ஆனா பஸ், ப்ஸ் ஸ்டேஷன்ல நிக்குமா? இதுல பஸ் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு எப்போ வரும் எப்படி வரும்ன்னு தெரியாது! ஆன வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வராதுன்னு சொல்வாங்க.. அதானே!


இப்படி நிறைய.. ரொம்ப நிறைய சொல்லிட்டே போகலாம். மத்த பாய்ண்ட்டுகளை நீங்களே கொஞ்சம் அள்ளி தெளிச்சு, விளக்கமா கும்மி.. உங்க வோட்டு ட்ரேயினுக்கே! பஸ்ஸுக்கே!ன்னு சொல்லி ஓட்டு குத்திட்டு போங்கப்பா!
பி.கு: இந்த வார காமெடி சிற்பி சந்தோஷுக்கு கைத்தட்டி உங்க ஆரவாரத்தை தெரிவிங்கப்பா! :-)

85 Comments:

said...

நான் தான் பர்ஸ்ட்டுடுடுடுடுடு . . . . .
நான் தான் பர்ஸ்ட்டுடுடுடுடுடு . . . . .
நான் தான் பர்ஸ்ட்டுடுடுடுடுடு . . . . .
நான் தான் பர்ஸ்ட்டுடுடுடுடுடு . . . . .

said...

@வெங்கட்ராமன்:

//நான் தான் பர்ஸ்ட்டுடுடுடுடுடு . . . . .
நான் தான் பர்ஸ்ட்டுடுடுடுடுடு . . . . .
நான் தான் பர்ஸ்ட்டுடுடுடுடுடு . . . . .
நான் தான் பர்ஸ்ட்டுடுடுடுடுடு . . . . .
//

இப்படிக்கு மை ஃபிரண்டுன்னு எழுத மறந்துட்டீங்களே! :-P

said...

//இப்படிக்கு மை ஃபிரண்டுன்னு எழுத மறந்துட்டீங்களே! :-P //

தங்கச்சி! அப்படி எழுத அவர் உங்க அண்ணாச்சியிலியேப்பா...அவ்வ்வ்வ்வ்

said...

@அபி அப்பா:

//தங்கச்சி! அப்படி எழுத அவர் உங்க அண்ணாச்சியிலியேப்பா...அவ்வ்வ்வ்வ் //

அண்ணே நீங்கதான் லேட்டா வந்துட்டீங்க. :-(

said...

\\ அபி அப்பா said...
//இப்படிக்கு மை ஃபிரண்டுன்னு எழுத மறந்துட்டீங்களே! :-P //

தங்கச்சி! அப்படி எழுத அவர் உங்க அண்ணாச்சியிலியேப்பா...அவ்வ்வ்வ்வ் \\

என்ன கொடுமை சார் இது....அவ்வ்வ்வ்வ்

said...

@கோபிநாத்:

//என்ன கொடுமை சார் இது....அவ்வ்வ்வ்வ் //

:-P

said...

பஸ் இங்க 10 நிமிசம் நிற்க்கும் இறங்கி டீ, காப்பி சாப்பிடுறவுங்க சாப்பிடலாம்...

said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
@கோபிநாத்:

//என்ன கொடுமை சார் இது....அவ்வ்வ்வ்வ் //

:-P \\

இது கொடுமையிலும் கொடுமை...அவ்வ்வ்வ்

said...

கோபிநாத் said...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
@கோபிநாத்:

//என்ன கொடுமை சார் இது....அவ்வ்வ்வ்வ் //

:-P \\

இது கொடுமையிலும் கொடுமை...அவ்வ்வ்வ்
///

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

காபி காபி காபீ....

வட பஜ்ஜி பொண்டா வட பஜ்ஜி பொண்டா சூடான சுவையான வெங்காய பஜ்ஜி....தொட்டுக்க சுறுசுறு கொத்துமல்லிச் சட்டினீய்ய்ய்ய்ய்ய்....

said...

//போன கும்மியில் கும்மு கும்முன்னு கும்மி பின்னி பெடலெடுத்துட்டாரு சச்சின் கோப்ஸ். அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு //


sachin ippo sema form la irukaaaru.. vaalthugaluku nanri ai...

said...

//போன கும்மியில் கும்மு கும்முன்னு கும்மி பின்னி பெடலெடுத்துட்டாரு சச்சின் கோப்ஸ்.//

தம்பினா சும்மாவா?

said...

//இதுல நாம ஏறுவது வாழ்க்கையில ஒரு பங்கு..
இது நம்ம மேலே ஏறுனா ஊதிடுவாங்க சங்கு..
//

adra adra..

train laium purapaduvadharuku modhal la ooodhuvaaanga sangu,
idhan illati chain pudichi nee thongu.. he he he he

said...

//அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு இந்த வாரத்தின் விவாத கும்மி என்னன்னு பார்ப்போம்.. //

கட்-அவுட் எதும் வைக்குற ஐடியா இருக்கா?....

said...

//வாங்க வாங்க..//

அதான்.. வந்துடோம்ல...

said...

//இதுல நாம ஏறுவது வாழ்க்கையில ஒரு பங்கு..
இது நம்ம மேலே ஏறுனா ஊதிடுவாங்க சங்கு..//

அதான.... கோப்ஸ்க்கு வாழ்த்து சொல்லி ஆரம்பிக்கும் போதே நினைச்சேன்.....

said...

//வாழ்க்கையில ஏதாவது ஒரு சமயத்துலயாவது நாம பஸ்ஸுல ஏறியிருப்போம்.. //

adhu ungala maadhiri aalunga thaaan ஏதாவது ஒரு சமயத்துலயாவது yeruvaaaanga...

naaanga ellam eppodhum bus'su thaaangov..

said...

//சின்ன வயசுல நம்மளை நம்ம அம்மா அப்பா தூக்கிட்டு ஏறியிருப்பாங்க..//

அவங்க சின்ன வயசுல நம்மள எப்படி தூக்கிருப்பாங்க...??

said...

//அப்பா பைக் அல்லது கார் வாங்கி கொடுத்திருந்தாலும், அது ஒரு ஓரத்துல பார்க் பண்ணிட்டு பஸ்ஸுல ஏறியிருப்போம்//

idhelam cinemala mattum thaan possible..

//(எப்படி பார்க்கிறதுன்னு யாருப்பா அங்கே கேட்குறது?)//
naan illa.. :P

said...

//அது ஒரு ஓரத்துல பார்க் பண்ணிட்டு பஸ்ஸுல ஏறியிருப்போம்//

//கம்பேனி பஸ்ல ஏறின அனுபவமாவது இருந்திருக்கும்//

//நண்பர்களோட பஸ் பிடிச்சுட்டு போயிருப்போம்.//

அட.. ஆமாம்ப்பா.. ஆமா!!

விசயத்துக்கு வாங்கக்கா

said...

//(எப்படி பார்க்கிறதுன்னு யாருப்பா அங்கே கேட்குறது?) //

ஆமா... இதெல்லாம் வேற எவன் கேப்பான்??

said...

// இப்படி பஸ்ஸுலதான் பல காதல் கதைகள் ஆரம்பிச்சிருக்கு.. கண்டதும் காதல், இடிச்சதும் காதல், டிக்கெட் வாங்கி கொடுத்தவுடன் காதல், கீழே விழ இருந்தவளை தாங்கி பிடிச்சதும் காதல்ன்னு லிஸ்ட்டு பெருசாகிட்டே போகுது/

neenga bus la poi irukeeengala?

//. ஆனால், கொஞ்சம் தப்பா ஹேண்டல் பண்ணியிருந்தீங்கன்னா இது கொடுமையா மாறி உங்களை "மாமியார்" வீட்டுல சேர்த்திருப்பாங்க//

aaaaamanga en friend oruthan ippadi thaan thappa handle panni, ippo luv pannuna ponnoda avanga mamiyaar vootla vooootoda maapilai ah irukaan :P

said...

// ரயில் தண்டவாளத்து மேலேதான் போகும். ஆனால், பஸ் ரோட்டு மேலேயே போகும்!//

yakka, aaana thandavaaalam roatu mela thaaaney keeeedhu.....

train pona bus ellathaium nippatiduvaanga,
aaana bus kurukka pona?

said...

//இதனால் என்ன சொல்ல வர்றேனா, //

vootla irundha saapdanum
therula pona vilai aadanum naah?

///ஆனா, இதுல என்ன கொடுமைன்னா எந்த பஸ்ஸும் ப்ஸ்ஸும் பஸ் ஸ்டாப்ல நிக்குறதே இல்ல!//

aaaama , so ippo makkals ellam bus nikira idam thaan bus stop nu diesel / petrol adikum bodhum koooda yeridraaanga... .

said...

// இடிச்சதும் காதல், //

இது நல்லா இருக்கே... ஹி ஹீ...

said...

//தப்பா ஹேண்டல் பண்ணியிருந்தீங்கன்னா இது கொடுமையா மாறி உங்களை "மாமியார்" வீட்டுல சேர்த்திருப்பாங்க. இல்லையா?//

அதையேன் கோப்ஸ்ஸ பார்த்து கரெக்ட்டா கேக்குறீங்க???

said...

//ரயில் தண்டவாளத்து மேலேதான் போகும். ஆனால், பஸ் ரோட்டு மேலேயே போகும்!//

யக்கா.. ரோட்டு மேல போனா தான் பஸ்ஸு....

said...

//இதனால் என்ன சொல்ல வர்றேனா,//

ஏதோ இது வரைக்கும் விவரமா சொன்ன மாதிரில பிலிம் காட்டிறீங்க...

said...

//ஆனா, இதுல என்ன கொடுமைன்னா எந்த பஸ்ஸும் ப்ஸ்ஸும் பஸ் ஸ்டாப்ல நிக்குறதே இல்ல!//

அய்யோ... கண்டுபிடிச்சுட்டீங்களா!! விவரம் தான் நீங்க...

said...

//வண்டி வண்டி ரயிலு வண்டி!
இந்த வண்டியில ஏறியிருக்கீங்களா ஆண்டி..//

டேய் கோப்ஸ்... எவ்வளோ காசு வாங்குன???

said...

//ரயில் வண்டியும் இப்போ எல்லா ஊரிலும் ஃபேமஸ்தான்.//

அப்படியா?? சொல்லவேயில்ல...

said...

//இப்போ நாம பஸ்ஸோடு ஒப்பிட போவது ட்ரேயினைத்தான்.
வண்டி வண்டி ரயிலு வண்டி!
இந்த வண்டியில ஏறியிருக்கீங்களா ஆண்டி..
//

aaandi yeri guindy ey poi irukaaru :P

//ரோட்டு ஓரத்துல உள்ள தண்டவாலத்திலிருந்து, மண்ணுக்கு அடியிலும் ஓடுது! தலைக்கு மேலேயும் ஓடுது இந்த ரயிலு! //

thanni ah vuttuteeeenga.....



//நம்ம ஷக்தி-கார்த்திக் காதலும் இங்கதானே வளர்ந்தது? //
annathe k4k sollavey illa... indha matter anni ku theriumaaa? illa sivakasi velai pannanumaaH? mmm

//வெங்கடேஷ்-கீதா காதல் மாதிரி தப்பான காதலும் இங்கேயேதான் நடந்திருக்கு!//
avanga yaaru pudhusa iruku..

said...

//மண்ணுக்கு அடியிலும் ஓடுது! தலைக்கு மேலேயும் ஓடுது இந்த ரயிலு!//

அங்க அங்க.. குப்புறவும் கவுருது...

said...

//நம்ம ஷக்தி-கார்த்திக் காதலும் இங்கதானே வளர்ந்தது? :P//

ஹி..ஹீ... நான் என்னத்த சொல்றது....

said...

//தண்டவாளத்துல ட்ராபிக் ஜேம் இல்ல. //

அட.. ஆமா!!!

said...

//சோ, (நாகேஷை எல்லாம் கூப்பிட முடியாது! ஆன்லி சோ)//

கோப்ஸ் கூட சேராதீங்கனு சொன்னா கேக்குறீங்களா??

said...

//நீங்க சாக்கு சொல்றதுக்கு சான்சே இல்ல.. சொன்ன டைமுக்கு ரயிலு ஸ்டேஷன்ல நிக்கும்.. //

endha oorula nga?
yen chair pottu utkaaradhaa?

/ட்ரேயின், ட்ரேயின் ஸ்டேஷன்லதான் நிக்கும்.. ஆனா பஸ், ப்ஸ் ஸ்டேஷன்ல நிக்குமா?//

adada adada,
aana bus petrol station la nikkumey sumtims??


//இதுல பஸ் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு எப்போ வரும் எப்படி வரும்ன்னு தெரியாது! ஆன வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வராதுன்னு சொல்வாங்க.. அதானே!
//
edha edhuku comparing he he he he he he

said...

//ட்ரேயின், ட்ரேயின் ஸ்டேஷன்லதான் நிக்கும்.. ஆனா பஸ், ப்ஸ் ஸ்டேஷன்ல நிக்குமா?//

இல்லயே ... போலீஸ் ஸ்டேஷன், பெட்ரோல் ஸ்டேஷன்-ல கூட நிக்கும்....

said...

//இதுல பஸ் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு எப்போ வரும் எப்படி வரும்ன்னு தெரியாது! ஆன வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வராதுன்னு சொல்வாங்க.. அதானே!//

ஆ வூ-னா தலைவர ஏன் இழுக்குறீங்க??? ஏதோ தெரியாம சிவாஜி ரெணு தடவை தள்ளி போச்சு... உடன காமெடி பண்ணிடுவீங்களே!!!

said...

//இப்படி நிறைய.. ரொம்ப நிறைய சொல்லிட்டே போகலாம். //

போங்க... ட்ரெயின் எவ்வளோ தூரம் போகுதோ அவ்ளோ தூரம் போங்க...

said...

//உங்க வோட்டு ட்ரேயினுக்கே! பஸ்ஸுக்கே!ன்னு சொல்லி ஓட்டு குத்திட்டு போங்கப்பா! //

நம்ம ஓட்டு ட்ரெயினுக்கே....

said...

nanmais => bus
1. evlo koootam irundhaaalum figurungalai nalla sight adikalam..

2.ladies ku nu thani bus irundhaalum remba kuraivu.. so bus la ladies compartment illaama irukum... so, youth pasanga, youth girls ah :P

3.venumgara edathula dabal nu irangidalam..

4.kootama irukira time'la figure nga kitta note/bag vaangi nalla peru edukalam..

5.short distance ku nalla suit aaagum..

said...

எம்புட்டு கும்மினு கணக்கு பாக்காம அடிச்சுட்டேன்...

said...

கொஞ்சம் கணக்கு பார்த்து அப்பாலிகா சொல்லுங்கக்கா...

said...

kodumai's of bus

1. traffic aaagiduchina naama poi serura edathuku time la poga mudiaadhu..


2. conductor'ku vendia aalu vara varaikum bus ah eduka vuda maaataru..

vera onnumey kutham solla mudiaadhu...

said...

பா(ப்)பா சங்கத்துக்கு ஒரு சலாம் போட்டு கிளம்பிங்கிஸ்....

said...

namai's of train :-

1. pora edathuku seekiram poidalam.

2. traffic jam thollai irukaadhu

appuram indha vendors'ku ellam convenient ah irukum morning times la..

said...

///////
வட பஜ்ஜி பொண்டா
///////

இது என்ன பொண்டா புது அயிட்டமா . . .

எனக்கும் ரெண்டு மெயில்ல அடாச்மெண்டா அனுப்பி வக்கிறீங்களா. . . . . . ?

said...

kodumais :-

1. figure ellam ladies compartmentku poiduvaanga :(

2. quite expensive ah irukum
(correct ah?)

said...

en theerpu

short distance ku bus
long distance ku train....

appadinu mattum illai...

nadandhu poradhu kooda sumtimes nalla thaan irukum...

(alo, naaan inga figure ah mention pannavey illa paarunga)

said...

@k4k :-
//தம்பினா சும்மாவா?//
ha ha ha ha...

//cut out எதும் வைக்குற ஐடியா இருக்கா?....//

annathe am unga adimaai avvvvvvvvv

//கோப்ஸ்க்கு வாழ்த்து சொல்லி ஆரம்பிக்கும் போதே நினைச்சேன்..... //
ila sathyama illa, naan sollavey illa idhai...

said...

adra sakka naanah...

half pottom la ...adhuvum comment moderation enable panni irukum bodhu..

my friend kandipaa neenga enakku edhachum tharanum 50 potadhuku...

varataaa...

said...

@குசும்பன்

//பஸ் இங்க 10 நிமிசம் நிற்க்கும் இறங்கி டீ, காப்பி சாப்பிடுறவுங்க சாப்பிடலாம்... //

ஆமா.. ஆமா.. எல்லாருக்கும் என்ன வேணுமோ சாப்டுக்கோங்க.. பில்ல அண்ணாச்சி கட்டிருவாரு :P

said...

@கோபிநாத்

//இது கொடுமையிலும் கொடுமை...அவ்வ்வ்வ் //

:P

said...

@மின்னுது மின்னல்

//ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

உங்களுக்கும் அதே சிரிப்பான் ரிப்பீட்டேய் :P

said...

@ஜி.ராகவன்

//காபி காபி காபீ....

வட பஜ்ஜி பொண்டா வட பஜ்ஜி பொண்டா சூடான சுவையான வெங்காய பஜ்ஜி....தொட்டுக்க சுறுசுறு கொத்துமல்லிச் சட்டினீய்ய்ய்ய்ய்ய்.... //

உங்க கிட்ட டீ கிடைக்காதா சார்???

said...

@கோப்ஸ்

//sachin ippo sema form la irukaaaru.. vaalthugaluku nanri ai...//

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி ஹை..

//train laium purapaduvadharuku modhal la ooodhuvaaanga sangu,
idhan illati chain pudichi nee thongu..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ஆரம்பிச்சிட்டான்யா.. ஆரம்பிச்சிட்டான்.. :-))

said...

//adhu ungala maadhiri aalunga thaaan ஏதாவது ஒரு சமயத்துலயாவது yeruvaaaanga...

naaanga ellam eppodhum bus'su thaaangov.. //

இப்போ உங்க ஊர்ல காரைக்கூட பஸ்ஸுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா கோப்ஸ்??


//idhelam cinemala mattum thaan possible.. //
நீங்க சொன்னா கரிக்கிட்டு தானுங்கோ :-))

said...

//naan illa.. :P //
டவுட்டாவே இருக்கே :P

//neenga bus la poi irukeeengala?//
மை பிரண்ட் வந்ததும் பதில் சொல்லுவாங்க இதுக்கு :-))

//aaaaamanga en friend oruthan ippadi thaan thappa handle panni, ippo luv pannuna ponnoda avanga mamiyaar vootla vooootoda maapilai ah irukaan :P //
ஆஹா... அப்போ வாழ்க்கையில அவரு செட்டில் ஆயிட்டாருன்னு சொல்லுங்க.. அடுத்து நீங்க எப்போ???

said...

//train pona bus ellathaium nippatiduvaanga,
aaana bus kurukka pona? //

பஸ் போற வரைக்கும் கூட ட்ரெயின் நிக்கும். பாத்ததில்ல? கேட் மூடாத்தால சிகனலுக்காக ட்ரெயின் வெயிட் பண்றத?

//vootla irundha saapdanum
therula pona vilai aadanum naah?//
நாங்க வெளில போனாலும் சாப்பிடுவோம் :P

said...

//aaaama , so ippo makkals ellam bus nikira idam thaan bus stop nu diesel / petrol adikum bodhum koooda yeridraaanga... . //
நீ பண்ணதா மத்தவங்க பண்ணதா சொல்லிக்கற பாத்தியா :P

//aaandi yeri guindy ey poi irukaaru :P//
:P

//thanni ah vuttuteeeenga.....//
தண்ணில ஓடுதா?? புது தகவல் சொல்றீங்க.

said...

//annathe k4k sollavey illa... indha matter anni ku theriumaaa? illa sivakasi velai pannanumaaH? mmm//
எலேய்.. குடும்பத்துல குண்டு வெய்க்காத.. அண்ணாத்த பாவம்..

//avanga yaaru pudhusa iruku.. //
பச்சைக்கிளி முத்துச்சரம் படம் பாரு..

//endha oorula nga?
yen chair pottu utkaaradhaa?//
அதுக்கு உன் பெர்மிஷன் இல்லயாம் :P

said...

//adada adada,
aana bus petrol station la nikkumey sumtims??//
இப்போலாம் எங்க ஊர்ல டிப்போலயே petrol/diesel போட்டுடறாங்க :-)))

//edha edhuku comparing he he he he he he//
ஹி..ஹி..ஹி..

//evlo koootam irundhaaalum figurungalai nalla sight adikalam..//
உன் வேலைல தெளிவா இருப்பியே :P

said...

// so, youth pasanga, youth girls ah :P//
சேம் பாயிண்ட் ரிப்பீட் ஆகுதே...

//venumgara edathula dabal nu irangidalam..//
இது வேலிட் பாயிண்ட் :-)))

//kootama irukira time'la figure nga kitta note/bag vaangi nalla peru edukalam..//
வாங்கியா? குடுத்தா? புட்போர்ட்ல இருக்கற மக்கள்ஸ் எல்லாம் பொன்னுங்க கிட்ட குடுக்கறதுக்குன்னே நோட்டு பேக்கு கொண்டு வராய்ங்களாமே

said...

//short distance ku nalla suit aaagum.. //

அப்படியா?

// traffic aaagiduchina naama poi serura edathuku time la poga mudiaadhu..//
டிரெயினும் சில சமயம் சிக்னல்ல மாட்டி சதி பண்ணும் :-((

//conductor'ku vendia aalu vara varaikum bus ah eduka vuda maaataru..//
எதோ பொகையற மாதிரி தெரியுதே...

said...

//1. pora edathuku seekiram poidalam.//

ஐ ஸ்ட்ராங்க்லி அப்ஜெக்ட் திஸ் :-(

//traffic jam thollai irukaadhu//
சிக்னல் தொல்லை உண்டு

//appuram indha vendors'ku ellam convenient ah irukum morning times la.. //
:-)))

said...

//figure ellam ladies compartmentku poiduvaanga :(//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

// quite expensive ah irukum
(correct ah?) //
இல்லவே இல்லை..

//nadandhu poradhu kooda sumtimes nalla thaan irukum...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்படி கோப்ஸ் இப்படிலாம்??

said...

//half pottom la ...adhuvum comment moderation enable panni irukum bodhu..
//

உங்க திறமையே திறமை.. :-)))

//my friend kandipaa neenga enakku edhachum tharanum 50 potadhuku... //

நிச்சயமா 4 பன்னு கேரண்டீட் :-)))

said...

@கே4கே

//தம்பினா சும்மாவா? //
உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா??

//கட்-அவுட் எதும் வைக்குற ஐடியா இருக்கா?....//
அவரே கேக்கலனாலும் நீங்க ஏத்தி விட்ருவீங்க போல இருக்கே..

said...

//அதான்.. வந்துடோம்ல... //
வாங்க.. வாங்க.. :-))

//அதான.... கோப்ஸ்க்கு வாழ்த்து சொல்லி ஆரம்பிக்கும் போதே நினைச்சேன்..... //
ஹி..ஹி.. அவர பத்தி நினைச்சாலே இதெல்லாம் தானா வருது :-))

//அவங்க சின்ன வயசுல நம்மள எப்படி தூக்கிருப்பாங்க...?? //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நீங்களுமா??

said...

//அட.. ஆமாம்ப்பா.. ஆமா!!

விசயத்துக்கு வாங்கக்கா //
என்ன அவசரம்.. பொறுமை.. பொறுமை..

//ஆமா... இதெல்லாம் வேற எவன் கேப்பான்?? //
ஹிஹி.. புரிஞ்சா சரி :-))

//இது நல்லா இருக்கே... ஹி ஹீ... //
ட்ரை பண்றீங்களா? அண்ணிக்கிட்ட நாங்க போட்டுக்குடுக்கறோம் :P

said...

//அதையேன் கோப்ஸ்ஸ பார்த்து கரெக்ட்டா கேக்குறீங்க???//
நீங்க ஏன் அவரை உசுப்பேத்தரதுலயே தெளிவா இருக்கீங்க?

//யக்கா.. ரோட்டு மேல போனா தான் பஸ்ஸு.... //
அப்போ பள்ளத்துல போனா??

//ஏதோ இது வரைக்கும் விவரமா சொன்ன மாதிரில பிலிம் காட்டிறீங்க... //
ஹி..ஹி.. கண்டுக்கப்புடாது.. நாங்களே தெளிவா சொல்லிட்டா அப்புறம் நீங்க பேச வாய்ப்பிருக்காதே.. அதான் :P

said...

//அய்யோ... கண்டுபிடிச்சுட்டீங்களா!! விவரம் தான் நீங்க... //
ஹி..ஹி.. உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா??

//டேய் கோப்ஸ்... எவ்வளோ காசு வாங்குன??? //
அதெல்லாம் பப்ளிக்ல சொல்ல முடியுமா??

//அப்படியா?? சொல்லவேயில்ல...//
:-))

said...

//அங்க அங்க.. குப்புறவும் கவுருது... //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. செண்டியா தாக்கிட்டீங்களே :-((

//ஹி..ஹீ... நான் என்னத்த சொல்றது.... //
தங்கமணி கிட்ட நாங்க சொல்லுறோம்.. ஓ.கே.வா??

//கோப்ஸ் கூட சேராதீங்கனு சொன்னா கேக்குறீங்களா?? //
:-)))

said...

//இல்லயே ... போலீஸ் ஸ்டேஷன், பெட்ரோல் ஸ்டேஷன்-ல கூட நிக்கும்.... //

அவ்வ்.. பாயிண்டு பாயிண்டா அள்ளி வுடறீங்களே.. பெட்ரோல் ஸ்டேஷனுக்கு கோப்ஸ்க்கு குடுத்த விளக்கத்த பாத்துக்கோங்க :P

//ஆ வூ-னா தலைவர ஏன் இழுக்குறீங்க??? ஏதோ தெரியாம சிவாஜி ரெணு தடவை தள்ளி போச்சு... உடன காமெடி பண்ணிடுவீங்களே!!! //
நோ கமெண்ட்ஸ் :-)))

said...

//போங்க... ட்ரெயின் எவ்வளோ தூரம் போகுதோ அவ்ளோ தூரம் போங்க... //
டிக்கெட் வாங்கி குடுங்க :-))

//நம்ம ஓட்டு ட்ரெயினுக்கே.... //
ஓ.கே.. கவுண்டட் :-)))

//எம்புட்டு கும்மினு கணக்கு பாக்காம அடிச்சுட்டேன்... //
நீவீர் வாழ்க :-)))

said...

//கொஞ்சம் கணக்கு பார்த்து அப்பாலிகா சொல்லுங்கக்கா... //
அண்ணா.. நீங்க மட்டும் ஒரு குவாட்டரு சிங்கிளா அடிச்சிருக்கீங்க :-))

//பா(ப்)பா சங்கத்துக்கு ஒரு சலாம் போட்டு கிளம்பிங்கிஸ்.... //
பதில் சலாம் போட்டு அனுப்பிங்க்ஸ் :-))

said...

@வெங்கட்ராமன்

//இது என்ன பொண்டா புது அயிட்டமா . . .

எனக்கும் ரெண்டு மெயில்ல அடாச்மெண்டா அனுப்பி வக்கிறீங்களா. . . . . . ? //

அது ராகவன் சார் கடைல மட்டும் தான் கிடைக்கும். அது வேணும்னா நீங்க தான் அங்க வந்து வாங்கிக்கனும் :P

said...

// வெங்கட்ராமன் said...
///////
வட பஜ்ஜி பொண்டா
///////

இது என்ன பொண்டா புது அயிட்டமா . . .

எனக்கும் ரெண்டு மெயில்ல அடாச்மெண்டா அனுப்பி வக்கிறீங்களா. . . . . . ? //

ஆகா...ஒரு கொம்பு விட்டுப் போச்சுன்னா இப்பிடியா முட்டுறது :)))) மெயில்ல அட்டாச் பண்றதுக்கு முன்னாடி 50யூரோ அனுப்பி வைங்க. இங்க இந்தியச் சமாச்சாரங்கள் வெல கூட. :)))))

said...

// G3 said...
@ஜி.ராகவன்

//காபி காபி காபீ....

வட பஜ்ஜி பொண்டா வட பஜ்ஜி பொண்டா சூடான சுவையான வெங்காய பஜ்ஜி....தொட்டுக்க சுறுசுறு கொத்துமல்லிச் சட்டினீய்ய்ய்ய்ய்ய்.... //

உங்க கிட்ட டீ கிடைக்காதா சார்??? //

உண்"டீ"ர் உண்"டீ"ர் என்று எல்லாரும் சொல்லிப் பாராட்டும் டீயும் உண்டு. ஆனா பாருங்க. இன்னைக்குன்னு பாத்து டீத்தூளு தீந்து போச்சு. ஹி ஹி. சாந்தரம் வந்துரும். இப்பக் காபீ...குடிக்கிறீங்களா :)

said...

@ஜி.ராகவன்

//இப்பக் காபீ...குடிக்கிறீங்களா :) //
ஹி...ஹி.. நாங்க சாப்பாட்டு விஷயத்துல மட்டும் எதுக்குமே நோ சொல்றது இல்லை.. சூப்பர் ஸ்ட்ராங்கா ஒரு காபி ப்ளீஸ் ;-)

said...

மே ஜ கம் இன் பிளீஸ்?? சம்படி கும்மிபையிங்க எட்?

said...

கமெண்டு மாடரேஷனை தூக்காத கயமைத்தனம் ஒழிக...

said...

@சந்தோஷ்

//மே ஜ கம் இன் பிளீஸ்?? //
யூ ஆர் மோஸ்ட் வெல்கம் :-))

//சம்படி கும்மிபையிங்க எட்?//
நீங்க வேணும்னா ஆராம்பிச்சு வெய்ங்க இன்னைக்கு :-))

//கமெண்டு மாடரேஷனை தூக்காத கயமைத்தனம் ஒழிக... //
போலீஸ்கார் : யாருப்பா இங்க சவுண்டு ஓவரா உடுறது??

said...

En vote,
short distance ku bus
long distance ku train....

 

BLOGKUT.COM