Sunday, July 8, 2007

பாவனாவுக்கு காதல் தோல்வியாமே? அதுக்குன்னு இப்படியா?டிஸ்கி: இந்த பதிவுக்கும் துபாய் தம்பிக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.. :-P

106 Comments:

said...

இதற்கு தக்க பதிலடி கொடுத்தே தீருவேன்

said...

நாந்தான் 1st....:))

said...

அழகுக்கு அழகு தேவையில்ல.. என்ற கோட்பாடு பாவனாவுக்கும் பொருந்தும் ஆகையால் இந்த பதிவு அழகான பதிவு

said...

எலே என்னோட மொத கமெண்ட் எங்கய்யா??
கோட்டித்தனம் பண்ணக்கூடாது

said...

தம்பியின் காதல் தோல்வி

said...

:P

பாவனா said...

ராம் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு....143 ராம்

said...

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்பது போல...
பயந்த பாவையர் சங்கம்(????????)
இங்கே பாவனாவை கலாய்ப்பதாக நினைத்து ஏதோ பித்துக்குளி ஆட்டம் நடத்தியுள்ளனர்.

said...

ஓ! அதுனால தம்பி நேத்து ஈரானுக்கு போயிட்டு வந்துட்டு சேச்சிகளை மட்டமா சொன்னாரா?

said...

// பாவனா said...

ராம் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு....143 ராம் //


எனக்கும் தான் செல்லம்....:))

said...

:O
ஐயோ பாவம்!!!

இது என்ன கலாட்டா??? ;)

said...

கடைசியில் பாவனாவை கைபிடிக்க போவது யாரு!!! மேலும் பல சுவையான தகவல்களுடன் இந்த வாரம் பா.ப சங்க பதிவு தமிழ் மணத்தில்..............

காயத்ரி said...

நான் தான்னு கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன்

said...

ஏலே தம்பி நீ அதான் ஈரானுக்கு பயணமாயிட்டியா?

ராமு நல்லாயிருலே!

said...

அலோ எச்சூஸ் மி வாட்ஸ் கோயிங் இயர்

பாவனா said...

\\ CVR said...
:O
ஐயோ பாவம்!!!

இது என்ன கலாட்டா??? ;) \\

அய்யோ...பாவம் இவருக்கு ஓன்னும் தெரியாது பாரு....காதலை பத்தி பதிவு எழுதிட்டு...இப்ப பாவமாம்

said...

சற்று முன் -தம்பின் இந்த செயலால் பாவனா தம்பியை விவாகரத்து செஞ்சார்-

said...

தம்பி ஆள் மஞ்சிளா வை மட்டும்தான் எனக்கு தெரியும் ..

பாவனா ங்கிறது யாரு

said...

அபி அப்பா

ஆக்சுவலி இன்னா பிரச்சின

said...

//ஆக்சுவலி இன்னா பிரச்சின //

இந்த கேள்விய எத்தன முறைதான் கேப்பிங்க?

said...

/
ராமு நல்லாயிருலே!//

வா சரா,

என்னா ஆச்சு??? எங்க இவ்வளோ நாளா ஆளையே காணொம்???

said...

\\ அய்யனார் said...
தம்பி ஆள் மஞ்சிளா வை மட்டும்தான் எனக்கு தெரியும் ..

பாவனா ங்கிறது யாரு \\

தல

இப்ப விஷயமே...பாவனா யாருக்கு? தம்பிக்கா...இல்லை ராமுவுக்கா? பிரியுத

said...

பஞ்சாயத்தில் நாட்டமையின் தீர்ப்பு...

எலே இந்த குமரிய எனக்கு கட்டி வைங்கடா (கட்டி வைங்கடா .கட்டி வைங்கடா ....கட்டி வைங்கடா...எக்கோ)

பஞ்சாயத்து தலைவர் யார், பஞ்சாயத்துக்கு சொம்புடன் கிளம்பியவர் யார்????

said...

தம்பி தலைமறைவா?

said...

ராமுவின் முன்ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு

மஞ்சுளா said...

//இப்ப விஷயமே...பாவனா யாருக்கு? தம்பிக்கா...இல்லை ராமுவுக்கா? பிரியுத//

அப்போ எனக்கு?

விஜயகுமார் said...

மஞ்சுளா,
இன்னுமா அலையுற?

said...

அய்ஸ்! ஆச்சுவலி என்னா நடந்துச்சுன்னா காலைல சிபி மண்டையை தம்பி ஒடச்சிட்டார். பின்ன ஓடி போய் பாலபாரதிகிட்ட ஒளிஞ்சுகிட்டார். இந்த ரவுடியிசத்தை பிடிக்காம பாவனா கோவிச்சுகிட்டு அய்த்த வூட்டுக்கு பொட்டி கட்டிடுச்சு. இந்த கேப்புல ராம் நூல் விட்டார் பாவனாவுக்கு. நா விடுவனா, தோள்ல துண்ட போட்டுகிட்டு சொம்பை வெளக்கி எடுத்துகிட்டு ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்துக்கு கிளம்பி போய் கிட்டு இருக்கேன். யப்பா மூச்சு வாங்குது!

said...

\\குசும்பன் said...
பஞ்சாயத்தில் நாட்டமையின் தீர்ப்பு...

எலே இந்த குமரிய எனக்கு கட்டி வைங்கடா (கட்டி வைங்கடா .கட்டி வைங்கடா ....கட்டி வைங்கடா...எக்கோ)

பஞ்சாயத்து தலைவர் யார், பஞ்சாயத்துக்கு சொம்புடன் கிளம்பியவர் யார்???? \\

அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா (எக்கோ)

said...

//லொடுக்கு said...
தம்பி தலைமறைவா//

ஆமா சின்ன பருவ மூஞ்சில ஒட்டி கெட்டப்ப மாத்தி அலையுது!

said...

//உங்கள் நண்பன்(சரா) said...
ஏலே தம்பி நீ அதான் ஈரானுக்கு பயணமாயிட்டியா?

ராமு நல்லாயிருலே! //

சரா ரிலீஸ் பண்ணீட்டங்லளா? வாய்யா ஒத்த கை குறையுது!

நூல் said...

யோவ்...என்னை எதுக்காக விட்ட

said...

kusumban: சிபியை தாக்கியதற்கும் பாவனா காதல் தோல்விக்கும் ஏதும் தொடர்பு உண்டா...புதிய கோணத்தில் சிபிஐ விசாரணை....

said...

\\ அபி அப்பா said...
//உங்கள் நண்பன்(சரா) said...
ஏலே தம்பி நீ அதான் ஈரானுக்கு பயணமாயிட்டியா?

ராமு நல்லாயிருலே! //

சரா ரிலீஸ் பண்ணீட்டங்லளா? வாய்யா ஒத்த கை குறையுது! \\\

நண்பா இவ்வளவு நாளா எங்க இருந்தா?...வேலூரா?

பாவனா said...

இனி அந்த ஆள் மூஞ்சில முழிக்க மாட்டேன்!

பாவனா said...

சிபி எப்டி இருப்பாரு ஷோக்கா இருப்பாரா!

பலாசுலாக்கி said...

நான் நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன்

பார்த்திபன் said...

யோவ் நின்னுகிட்டு பேசுய்யா!

said...

\\பாவனா said...
இனி அந்த ஆள் மூஞ்சில முழிக்க மாட்டேன்!\\

பாவனா வேண்டாம் இப்படி எல்லாம் சொல்லக்கூடாது...பாவம் தம்பி மனசு ரொம்ப சின்ன மனசு.

said...

\\பார்த்திபன் said...
யோவ் நின்னுகிட்டு பேசுய்யா!\\

யாரை சொல்லிறிங்க பார்த்திபன்??

பலாசுலாக்கி said...

அய்யோ நான் நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன்

said...

//நூல் said...
யோவ்...என்னை எதுக்காக விட்ட //

:-))))

said...

வேலியே பயிரை மேயலாமா,,,,பஞ்சாயத்துக்கு போன பஞ்சாயத்து தலைவரின் மறுபக்கம்....

சுவையாண மேலும் பல தகவல்கள் பின்னூட்டத்தில்

said...

\குசும்பன் said...
வேலியே பயிரை மேயலாமா,,,,பஞ்சாயத்துக்கு போன பஞ்சாயத்து தலைவரின் மறுபக்கம்....

சுவையாண மேலும் பல தகவல்கள் பின்னூட்டத்தில்\\

இருக்குற ஒரு பக்கத்துக்கே தாங்க முடியல இதுல மறுபக்கம் வேறையா..அவ்வ்வ்வ்வ்

said...

ingaium gummi goin ah?

said...

adada,
indha week full ah nalla batting

said...

my friend,


bhavanu'ku kaadhal tholvi nu unga photo va pottu irukaangaley....

ennadhu idhu?

said...

//ராம் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு....143 ராம் //

rawyellu kalakureenga ponga...

said...

49

said...

50 potaachgi

said...

நான் 51

said...

சிங்கிளா 101 அடிக்கிற மை ஃபிரண்ட் பதிவுல பத்து பேர் சேர்ந்து 51 தானா?
அய்யகோ!!! இதை எங்கு போய் முறையிடுவது...

said...

எச்சூச்சுமி , நான் உள்ள வர்லாமா?

said...

உண்மைல என்ன நடாந்துச்சின்னா...

said...

காலேல நான் ஜி டாக்ல லாகின் பன்னினேன்
அப்போ சிபி கண்ணீர் விட்டு அழுதுகிட்டு இருந்தாப்ல

said...

என்ன சிபி என்ன ஆச்சுன்னு கேட்டேன்

said...

அப்புறம் மகி....சொல்லுங்க

said...

மகேந்திரன்.பெ said...
உண்மைல என்ன நடந்துச்சின்னா...

அப்ப பொய் என்ன பறந்துச்சா???

said...

மகேந்திரன்.பெ said...
காலேல நான் ஜி டாக்ல லாகின் பன்னினேன்
அப்போ சிபி கண்ணீர் விட்டு அழுதுகிட்டு இருந்தாப்ல


சரியா சொல்லுங்க தண்ணி விட்டு அழுதுகிட்டு இருந்தாப்ல யா? இல்ல கண்ணீர் விட்டா?

said...

நல்ல பதிவு!

பாவனா said...

இராம்ணா, நான் பாவ(ம்)ணா!

:(

நயன் said...

//பாவனா said...
சிபி எப்டி இருப்பாரு ஷோக்கா இருப்பாரா!
//

சிபி அசிங்கம்! சிபி மூஞ்சி அசிங்கம்!
அவரு மொகரை அசிங்கம்!

நயன் said...

அவரு கண்ணாடி அசிங்கம்!

said...

நயன் said...
//பாவனா said...
சிபி எப்டி இருப்பாரு ஷோக்கா இருப்பாரா!
//


ஷோக்கா ஷேக்கு போல சாரி இல்ல பேக்கு போல இருப்பாரு....

said...

என்னய்யா அழுவுறேன்ன்னு தெரியாத்தனமா கெட்டுட்டேன்

said...

அதுக்கு என்ன சொன்னார் சிபி...

said...

\\\மகேந்திரன்.பெ said...
என்னய்யா அழுவுறேன்ன்னு தெரியாத்தனமா கெட்டுட்டேன்\\

சீக்கிரம் சொல்லுங்க...

said...

ஆமா இந்த தம்பிக்கும் பாவனாவுக்கும் சண்டைன்னு சொன்னார்

said...

அதுக்கு ஏன்யா நீ அழுவனும் தம்பிதானே அழுவனும்னு சொன்னேன்

said...

அப்பத்தான் ஒரு உலகமகா ரகசியம் சொன்னார் அது என்னன்னா

said...

ரொம்ப நாளா தம்பிக்கு நயன் மேல கண்ணு அது நடக்காம இத்தனை நாளா பாவ்னா தான் தடையா இருந்தாங்க

said...

இப்போ பாவனாவும் கூட இல்லையா அங்க (ஈரான்ல)என்ன நடந்ததுன்னா?

said...

அதாவது

said...

ஸ்டாப் இட்! இதுக்கு மேல ஏதுவும் சொல்லப் பிடாது!

:(

said...

அபி அப்பா said...

//சரா ரிலீஸ் பண்ணீட்டங்லளா? வாய்யா ஒத்த கை குறையுது! //

கோபிநாத் said...

//நண்பா இவ்வளவு நாளா எங்க இருந்தா?...வேலூரா? //


ஆஹா! உங்களுக்குத்தானேயா தெரியக் கூடாதுனு இருந்தேன், நன் உள்ளே போயிருந்த விசயம் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சா!?

வெற ஒன்னுமில்லை நானும் தம்பி கூடச் சேர்ந்து ஈரானுக்குப் போயிருந்தேன்:))

said...

யாரங்கே?

நான்தான் said...

நான்தான்

said...

//நான்தான் said...
நான்தான்
//

வாயா அனானி, நான் வந்த நேரம் யாருமே இல்ல! சங்கத்தக் கலச்சிடாங்கனு நினைச்சேன், நல்ல வேளை வந்த! வேற யாரு சிக்கினாலும் இட்டாந்து வா!

said...

சரி நண்பர்களே நானும் ஜகா வாங்கிக்கிறேன்! சன் டீவில மேக்"கிங்" ஆஃப் சிவாஜி போடுராங்க பாக்கப் போறேன், நெக்ஸ்ட் மீட் பண்ணிக்கிறேன் வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டாஅ....

நான்தான் said...

//வாயா அனானி, நான் வந்த நேரம் யாருமே இல்ல! சங்கத்தக் கலச்சிடாங்கனு நினைச்சேன், நல்ல வேளை வந்த! வேற யாரு சிக்கினாலும் இட்டாந்து வா!
//

அட! அதுக்குள்ளே கெளம்புறயேப்பா!

கொஞ்சம் பொறு! எல்லாரையும் இட்டாரேன்!

ட்ரெயின் போனா என்ன? பஸ் பிடிச்சி போயிக்கலாம்!

said...

//ட்ரெயின் போனா என்ன? பஸ் பிடிச்சி போயிக்கலாம்//

வாயா வா! ஏஞ் சொல்ல மாட்டா! கோயம்புத்தூர்ல இருந்து இப்போ சென்னை போயிட்டைல ,

கலாய்ச்ச ஆளக் கண்டு புடுச்சிட்டியா இல்லையா?

நான் அவன் இல்லை said...

//கலாய்ச்ச ஆளக் கண்டு புடுச்சிட்டியா இல்லையா? //

இன்னும் இல்லை!

:(

நீ அவனே தான் said...

//நான் அவன் இல்லை said...
//கலாய்ச்ச ஆளக் கண்டு புடுச்சிட்டியா இல்லையா? //

இன்னும் இல்லை!


///

திரும்பத் திரும்ப பொய் சொல்கிறாய்!

வெடிவேலு said...

//திரும்பத் திரும்ப பொய் சொல்கிறாய்! //

என்ன திரும்ப திரும்ப!

சங்கிலி முருகன் said...

நான் கரெக்டா பேசுறேனா?

said...

//வெடிவேலு said...
என்ன திரும்ப திரும்ப//

அவிங்களுக்கும் நமக்கும் சும்மாவே பின்னூட்டத் தகராறு இருக்கு!

ஏனையா நாட்டாமை நாஞ் சரியாத் தான போசுறன்?

Anonymous said...

yaarum irukeengala ulla?

வெடிவேலு said...

//அவிங்களுக்கும் நமக்கும் சும்மாவே பின்னூட்டத் தகராறு இருக்கு!
//

:) என்ன தகராறு இருக்கு?

யோசிப்பவன் said...

கதிருக்கு ஆப்புன்னு ஒருத்தர் கூவுறாரே!

அவரை என்ன பண்ணலாம்?

பதில் சொல்பவன் said...

//கதிருக்கு ஆப்புன்னு ஒருத்தர் கூவுறாரே!//

அப்போ இவருக்கு ஃபுல்லு வைப்போம்!

said...

தம்பிதான் சிபி மண்ட ஒடஞ்சில்ல போச்சி

said...

இதற்கு ராமுக்கும் ஒன்னும் சம்பதமே இல்லே.

said...

//இதற்கு ராமுக்கும் ஒன்னும் சம்பதமே இல்லே.//


இருக்கு .....

said...

// பாவனா said...

ராம் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு....143 ராம் //

இதுதான் அந்த "இருக்கு"ன்னு சொன்னதுக்கு ஆதாரம்... :))

said...

// பாவனா said...

இராம்ணா, நான் பாவ(ம்)ணா!

:( //பொறமை பிடிச்ச பசங்க..... பாவனா'வுக்கு பிராக்ஸி கொடுக்குறாங்களாம்.... :))

ஒங்க காமெடிக்கு அளவேயில்லையா????

said...

//ஸ்டாப் இட்! இதுக்கு மேல ஏதுவும் சொல்லப் பிடாது!

:(//


வூ இஸ் த டிஸ்டர்ப்பன்ஸ்....


மகி,

நீங்க கண்டினீயூ பண்ணுங்க.... :)

said...

//ஆஹா! உங்களுக்குத்தானேயா தெரியக் கூடாதுனு இருந்தேன், நன் உள்ளே போயிருந்த விசயம் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சா!?//

சரா,

ஒன்னையும் உள்ளே கூட்டிட்டு போறப்ப கையை பின்னாடி கட்டி, முஞ்சிலே கருப்புதுணியை போட்டு மூடி கூட்டிட்டு போனாங்களா????

ஹி ஹி சிவாஜி படம் பார்த்த எபக்ட்...:)

//வெற ஒன்னுமில்லை நானும் தம்பி கூடச் சேர்ந்து ஈரானுக்குப் போயிருந்தேன்:))//

நீ எதுக்கு மேன் அங்க போனே?? ஒங்க பரமக்குடி அப்பாத்தா தான் ஒனக்கு பொண்ணு பார்த்து வைச்சிருக்கே?

கதிரு'க்கு தான் அதெல்லம் யாருமே செய்யலை... :)

said...

உங்கள் நண்பன்(சரா) said...

//வெடிவேலு said...
என்ன திரும்ப திரும்ப//

அவிங்களுக்கும் நமக்கும் சும்மாவே பின்னூட்டத் தகராறு இருக்கு!

ஏனையா நாட்டாமை நாஞ் சரியாத் தான போசுறன்? //


சூப்பர்.... ROFTL....

said...

ம்ம்ம்ம் தனியா ஆளே இல்லாத கடையிலே டீ ஆத்தியாச்சு....

இனி நிம்மதியா தூங்கலாம்... :))

said...

100'ம் அடிச்சிக்கிறேன்.....:))

Anonymous said...

pogatha ram!!

said...

My Friend,

Your prize money is waiting.

http://surveysan.blogspot.com/2007/07/blog-post_02.html

I need your info to send the same. email me at surveysan2005 at yahoo.com

said...

நான் என்னங்க பண்றது
அவுங்களுக்கு என்ன புடிச்சிருந்தா போதுமா. . . .?

எனக்கும் அவுஙகள புடிக்க வேன்டாமா. . . . . ?

Anonymous said...

:)))
கும்மி எல்லாம் சூப்பரா போச்சு.ஆனா நம்ப ரேஞ்சுக்கு 103 தானா?அடடா..
அக்கா exam முடியட்டும் தங்கை களம் இறங்குகின்றேன்.

said...

G3 - SKM saarba neenga yenaku msg vittadhuku thanx. avangala vijaarichadha sollunga. nice blog u have here!

said...

இராமு, ஒளவையார் கதை தெரியும்லே?நீங்க புரபோஸ் பண்ண போயி தான் பாவனா இப்படி ஆகிட்டாங்கன்னு சங்கத்துல சொல்லிக்கிறாங்களே உண்மையா?

 

BLOGKUT.COM