Saturday, June 9, 2007

புத்தம் புது ஆபிஸ் திறந்தாச்சு! :-D

கொஞ்ச நாள் அப்படி இப்படின்னு பிஜியா இருந்தா.. இத்தனை நாரதர்கள் கிளம்பி வந்து எங்களுக்குள் சண்டைன்னு புரளி கிளப்பி விடுறாங்கய்யா! அசருவோமா நாங்கள்!!! மேலும் மேலும் பேஸ்மண்ட் ச்ட்ராங் ஆகிட்டேதான் போகுதுன்னு இவ்வேளையில் சந்தோஷமாக சொல்லிக்கொள்கிறோம்.

எங்க ஒரு மாதமா அஞ்சு பாப்பாக்களையும் காணோம்ன்னு சிலர் கவலைப்பட்ட விஷயமும் எங்களுக்கு தெரிய வந்தது... ஏன் எங்கேன்னு இப்போ சொல்றோம்.. நோட் பண்ணிக்கோங்க! :D

இப்போ உள்ள ஆபிஸ் ரொம்ப சின்னதா இருக்கிறதுனால, எதிர்கட்சி "சின்ன வீடா வரட்டுமா?"ன்னு பாட்டு பாடி வழிவதாய் செய்தி.. அதுவுமில்லாமல், ஆபிஸ்க்கு தினமும் பலர் வந்து செல்வதால், இருக்கும் இடம் பத்தவில்லை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு பெரிய ஆபிஸ் கட்டலாம்ன்னு முடிவு பண்ணி, ஜப்பானிலேயே சூப்ப்ரான இஞ்சினியரை கூட்டி வந்து டிசைக்ன் செய்துள்ளோம்..

வீடும் கட்டி முடிச்சாச்சு.. ஆபிஸும் இப்போ திறந்தாச்சு!

இனி, இன்னும் நிறைய நிறைய கேஸ்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து தீர்வு காண நாங்கள் தயார். ரிஷெப்ஷன்ல ஒரு எங்களைப்போல அழகு நிறைந்த பொண்ணு ஒன்னை நியமித்திருக்கிறோம். இனி, அவங்கதான் எங்க PRO & ஆல் இன் ஆல் அழகு ராணி. யாருன்னு கண்டு பிடிங்க பார்ப்போம்! ;)

எப்போ வேண்டுமானாலும் நீங்கள் இந்த ஆபிஸுக்கு வாங்கோ வாங்கோ வாங்கோன்னு அன்புடன் வரவேற்பது உங்கள் பாசத்துக்குரிய ப.பா.ச பாப்பாக்கள். :-Dபி.கு: பார்த்துட்டு வயிறெரிய கூடாதுப்பா!! புள்ளைங்க வளருராங்கன்னு வாழ்த்தணும். ஸ்மைல் ப்லீஸ்! :D

23 Comments:

Indian said...

OLD VERSION
-----------
The ant works hard in the withering heat all summer long building his house and laying up supplies for the winter. The grasshopper thinks the ant's a fool and laughs & dances & plays the summer away.
Come winter, the ant is warm and well fed. The grasshopper has no food or shelter so he dies out in the cold.

MODERN VERSION
------------ --
The ant works hard in the withering heat all summer long, building his house and laying up supplies for the winter. The grasshopper thinks the ant's a fool and laughs & dances & plays the summer away.
Come winter, the shivering grasshopper calls a press conference and demands to know why the ant should be allowed to be warm and well fed while others are cold and starving. NDTV, BBC, CNN show up to provide pictures of the shivering grasshopper next to a video of the ant in his comfortable home with a table filled with food.

The World is stunned by the sharp contrast. How can this be that this poor grasshopper is allowed to suffer so?
Arundhati Roy stages a demonstration in front of the ant's house. Medha Patkar goes on a fast along with other grasshoppers demanding that grasshoppers be relocated to warmer climates during winter. Amnesty International and
Koffi Annan criticize the Indian Government for not upholding the fundamental rights of the grasshopper.
The Internet is flooded with online petitions seeking support to the grasshopper (many promising Heaven and Everlasting Peace for prompt support as against the wrath of God for non-compliance) . Opposition MP's stage a walkout.
Left parties call for "Bharat Bandh" in West Bengal and Kerala demanding a Judicial Enquiry. CPM in Kerala immediately passes a law preventing Ants from working hard in the heat so as to bring about equality of poverty among ants and grasshoppers.
Lalu Prasad allocates one free coach to Grasshoppers on all Indian Railway Trains, aptly named as the 'Grasshopper Rath'.
Finally, the Judicial Committee drafts the Prevention of Terrorism Against Grasshoppers Act [POTAGA]", with effect from the beginning of the winter.
Arjun Singh makes Special Reservation for Grass Hopper in educational Institutions & in Govt Services.
The ant is fined for failing to comply with POTAGA and, having nothing left to pay his retroactive taxes, his home is confiscated by the Government and handed over to the grasshopper in a ceremony covered by NDTV.
Arundhati Roy calls it "a triumph of justice". Lalu calls it 'Socialistic Justice'. CPM calls it the 'revolutionary resurgence of the downtrodden'.
Koffi Annan invites the grasshopper to address the UN General Assembly.
Many years later ...

The ant has since migrated to the US and set up a multibillion dollar company in silicon valley. 100's of grasshoppers still die of starvation despite reservation somewhere in India.

As a result of losing a lot of hard working ants and feeding the grasshoppers, India remains - a developing country!!

said...

அட்டென்ஸ்

said...

புள்ளைங்க வளருராங்கன்னு வாழ்த்தணும்
//

சீக்கிரமே பெண் குழந்தை பெற்று பிலாக்குல தவழ விட வாழ்த்துக்கள்

:)

said...

இந்த பதிவு கசக்கவில்லை

இனிக்கிறது...:)

said...

ஐயா இந்தியனே,

என்னைய்யா சொல்ல வர்றீங்க? :>)

said...

@மின்னுது மின்னல்:

//அட்டென்ஸ் //

அட்டெண்டன்ஸ் சரியாதான் போடுறீங்க.. யாருக்கும் ப்ராக்ஸி கொடுக்கலையா? ;)

//சீக்கிரமே பெண் குழந்தை பெற்று பிலாக்குல தவழ விட வாழ்த்துக்கள்
//

இந்த மேசேஜ் நீங்க உங்க மனைவிக்குதானே சொல்றீங்க? நம்பர் கொடுங்க. அவங்களுக்கு கால் பண்ணி வாழ்த்துக்களை சொல்லிடுறோம். :D

//இந்த பதிவு கசக்கவில்லை

இனிக்கிறது...:) //

சும்மாவா! பதிவில் சீனி ஒரு கிலோ போட்டிருக்கோம்ல. ;)

கண்மணி said...

மின்னுது மின்னல் said...
இந்த பதிவு கசக்கவில்லை

இனிக்கிறது
////


அப்ப நாங்க பொய் சொல்லுறோம் அதனால உங்களுக்கு இனிக்குது அப்படியா மின்னல்

அவ்வ்வ்வ்வ்வ்

அய்யனார் said...

இந்த மேசேஜ் நீங்க உங்க மனைவிக்குதானே சொல்றீங்க? மின்னல் நம்பர் கொடுங்க. அவங்களுக்கு கால் பண்ணி வாழ்த்துக்களை சொல்லிடுறோம். :D
//

அவனுக்கு கல்யாணமே ஆகல ஆகவும் ஆகாது..:)

Anonymous said...

ஆமா இந்தக் கட்டடம் உண்மையிலயே நல்லாருக்கு..

ஆமா உண்மையிலயே யரோடது

மலேசியா ராஜா வோடதா??

said...

பாப்பாக்களா!!!
இது பாகிஸ்தானிய அதிபர் மாளிகையின் படங்கள் என்று எனக்கு மின் அஞ்சல் மூலமாக வந்ததே!!

பாகிஸ்தானிய அதிபர் மாளிகை மாதிரியே உங்கள் அலுவலகத்தை வடி வமைத்திருக்கிறீர்களா??? :-P

அப்பாவி மின்னல் said...

ரிச்ப்சனிலிருந்து பாத்தால் நீச்சல் குளம் தெரியுமா...:)

திமுக காரன் said...

இது கொடநாடு எஸ்டேட் பங்களா மாதிரியில்ல தெரியுது?.

இந்த பங்களா விவகாரத்துல பாப்பா சங்கத்துக்கும் பங்கு இருக்கா?

உண்மையை சொல்றீங்களா? இல்ல உள்ள தூக்கிப் போட்டு நொங்கணுமா?

said...

பாவம், பாப்பாங்க எல்லாம் ரொம்ப ஏழைங்க போல இருக்கு. உண்டியல் குலுக்கியாவது ஒரு பில்டிங்க கட்டித்தர வ.வா.சங்கம் மக்கள் முடிவெடுத்து இருக்காங்க :)

said...

ஏன் இது எல்லாம்...

இந்த பொழப்பு தேவையா...

கேட்டா ஒவரா பேசாத மேன் என்று சொல்லுவீங்க....

எங்கள மாதிரி எளிமையா, ஆனா தனித்துவமா இருக்க பழகுங்க...

said...

//இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு பெரிய ஆபிஸ் கட்டலாம்ன்னு முடிவு பண்ணி, ஜப்பானிலேயே சூப்ப்ரான இஞ்சினியரை கூட்டி வந்து டிசைக்ன் செய்துள்ளோம்..

வீடும் கட்டி முடிச்சாச்சு.. ஆபிஸும் இப்போ திறந்தாச்சு!//

ஒரு உண்மை தெரிஞ்ச்சே ஆகனும்... இது வீடா இல்ல ஆபிஸா... இல்ல இரண்டுமே இதானா?

said...

// ஒரு உண்மை தெரிஞ்ச்சே ஆகனும்... இது வீடா இல்ல ஆபிஸா... இல்ல இரண்டுமே இதானா?

//

ஏன் மேன் இப்படி ஒண்ணுந்தெரியாம இருப்ப??? ஸ்கூலு புள்ள கணக்கா ஒனக்கு எல்லாம் விளக்கி சொல்லணுமா??? இது ஆபிஸ் அண்ட் கெஸ்ட் ஹவுஸ்

said...

//இனி, அவங்கதான் எங்க PRO & ஆல் இன் ஆல் அழகு ராணி. யாருன்னு கண்டு பிடிங்க பார்ப்போம்! ;)//

இந்த ஊருக்குள்ளயே, ஏன் இந்த உலகத்திலே ஒரே ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா னா அது நம்ம கவுண்டர் பெல்.... அவருக்கு போட்டியா ராணி.. ஹுஸ் தட் நான் சென்ஸ்....

said...

//ஏன் மேன் இப்படி ஒண்ணுந்தெரியாம இருப்ப??? ஸ்கூலு புள்ள கணக்கா ஒனக்கு எல்லாம் விளக்கி சொல்லணுமா??? இது ஆபிஸ் அண்ட் கெஸ்ட் ஹவுஸ் //

இங்க பாருடா, அவங்க தெளிவா சொல்லாம விட்டுட்டு... நம்மள குத்தம் சொல்லுறதை....

அதிலும் இந்தியன் நிலைமை ரொம்பவே மோசம் போல...நொந்து அவல் ஆகி இருக்கார்.....

said...

இது கொஞ்சம் கூட நல்லாயில்லை என் வீட்டை போட்டோ பிடிச்சு உங்க ஆபீஸ்ன்னு போட்டுக்கிட்டா என்ன அர்த்தம். அது நான் அபி பாப்பாவுக்காக "பாப்பா வீடு"ன்னு கல்வெட்டு வச்சா நீங்க தப்பா எடுத்துகிட்டு அண்ணாத்த "பாப்பா சங்கத்துக்கு" கட்டி கொடுத்டிருக்கார்ன்னு இப்புடி செஞ்சுட்டீங்களே, புலி இதை கொஞ்சம் கேக்க கூடாதா?:-))

said...

என்னது மை பிரண்ட் பயமரியா "பாவையர்" சங்கத்துல
இருக்கீங்களா? உங்கள நான் பையன்னுல நினைச்சுகிட்டு
இருந்தேன்...

said...

சூப்பரா இருக்கு வீடு.
அபி அப்பா மாதிரி வில்லங்கமான ஆளுங்கல்லாம் இப்பவே உரிமை கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க‌

said...
This comment has been removed by the author.
said...

///////////////////
ஒரு எங்களைப்போல அழகு நிறைந்த பொண்ணு ஒன்னை நியமித்திருக்கிறோம். இனி, அவங்கதான் எங்க PRO & ஆல் இன் ஆல் அழகு ராணி.
///////////////////

நாங்க திரிஷ்டி பொம்மைய போட்டோவாவோ. . . .
இல்ல பூசனிக்காவாகவோ தான் வைப்போம், , , , , ,

நீங்க ஆனாலும் வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க.

எப்படியோ வீட்டு மேல யாரும் கண்ணு வைக்காம இருந்தா சரி.

:-)))))))))))))))))

 

BLOGKUT.COM