Thursday, June 26, 2008

பொங்கி எழுங்கள் பூ[பாப்பா]க்களே!

பெண்கள் என்றால் இந்த ஆண்கள் எப்படிக் கணக்கு பண்ணுகிறார்கள் பாருங்கள்!
பெண்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா?
அத்தனை சுலபமாக கணக்குப் பண்ண முடியுமா?
அத்தனை சுலபமாக விடை காணவும் முடியுமா?
கடலின் ஆழம் கூட அறியலாம்..பெண்கள் மனமறிய முடியுமா?
எத்தனை சுலபமாய் பெண்களை கண்டு பிடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
பொங்கி எழுங்கள் பூ[பாப்பா]க்களே!......சங்கத்து பெண்சிங்கங்களே...
ஏன் இத்தனை கோபம் ?என்ன மேட்டர்னு கேக்கறீங்களா?
இதைப் பாருங்க புரியும்

12 Comments:

Anonymous said...

It could challenge the ideas of the people who visit your blog.

Thamiz Priyan said...

டீச்சர், அந்த ‘கணக்கு' எல்லாம் உண்மைதானே?.... பொங்கி எழக் கூட சேலையும், மூக்குத்தியும் கேக்கப் போறாங்க... ;)

இவன் said...

உண்மையை சொன்னா ஒதுக்கணும் இப்படி கோபப்படக்கூடாது.... ஏங்க இந்த கொலைவெறி....??

Sanjai Gandhi said...

//பொங்கி எழுங்கள் பூ[பாப்பா]க்களே!......சங்கத்து பெண்சிங்கங்களே...//

சாரி டீச்சர்.. நான் இதை பீப்பாக்களேனு படிச்சிட்டேன்.. வேணும்னு படிக்கலை.. தெரியாம தான் படிச்சிட்டேன்.. தப்பா படிச்சதை கூட மறைக்காம சொல்லிட்டேன் பாருங்க.. நான் அவ்ளோ அப்பாவி.. ஹ்ம்ம்ம்...

.... ஆனாலும் அந்த கணக்கு பொய் இல்லீங்கோ... :P

மங்களூர் சிவா said...

ஏன் டீச்சர் இப்பிடி எல்லா பீப்பாங்களுக்கும் ஆப்பு வெச்சிட்டீங்க!?!?!?

:)))))))))

மங்களூர் சிவா said...

தமிழ்பிரியன்
இவன்
சஞ்சய்

மூனு பேர் கமெண்ட்டுக்கும்

ரிப்பீட் ரிப்பீட் ரிப்பீட்

:))))))))))

ராமலக்ஷ்மி said...

SanJai said...//தப்பா படிச்சதை கூட மறைக்காம சொல்லிட்டேன் பாருங்க.. நான் அவ்ளோ அப்பாவி.. ஹ்ம்ம்ம்...
.... ஆனாலும் அந்த கணக்கு பொய் இல்லீங்கோ... :P//

அப்பாவியா..அடப்பாவியா:)!

இன்னும் அதிகமா பொங்க வைக்கிறீர்களே சஞ்சய்..!

FunScribbler said...

//இன்னும் அதிகமா பொங்க வைக்கிறீர்களே சஞ்சய்..!//

பொங்கறதுக்கு நாங்க என்ன பொங்கலா?? :))

Sanjai Gandhi said...

//Thamizhmaangani said...

//இன்னும் அதிகமா பொங்க வைக்கிறீர்களே சஞ்சய்..!//

பொங்கறதுக்கு நாங்க என்ன பொங்கலா?? :))//

அதான.. உனக்கு திங்கத் தான பொங்கல்.. :P

FunScribbler said...

@சஞ்சய்,

//அதான.. உனக்கு திங்கத் தான பொங்கல்.. //

இன்னிக்கு பொங்கல் வேண்டாம், எனக்கு இடியாப்பம் வேணும்!!:)

நிஜமா நல்லவன் said...

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூகுளில் எதையோ தேடிட்டு இருக்கும் போது இந்த கணக்கை பார்க்க நேரிட்டது. இதை கும்மி சிங்கம் ஒருத்தருக்கு அனுப்பி கும்மில பதிவா போடவான்னு கேட்டேன். அதுக்கு உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு சொன்னதால விட்டுட்டேன். எப்படியோ என்னால விடுபட்டு போனது உங்க மூலமா பதிவா வந்ததில் சந்தோசம்:)).

Kannan said...

மிகவும் அருமை. நன்று.

 

BLOGKUT.COM