எத்தனை நகைச்சுவை வந்தாலும் இதுக்கு ஈடாகுமா?
சொல்லுங்க.. இதுக்கு ஈடாகுமா?
“மெதுவா மெதுவா.. சுவருக்கு வலிக்குமுல்ல.”
“சாவடிக்கிறாங்களே என்னைய!”
மறக்க முடியுற டயலோக்கா இது! எத்தனை தடவை இந்த டயலோக் வச்சி சுத்தி உள்ளவங்களை காமெடியனா ஆக்கியிருக்கோம் நாங்க..
ம்ம்.. அதெல்லாம் ஒரு கனாக்காலம்.. போதும் நிறுத்துங்க.. உங்க கற்பனை குதிரையை கொஞ்சம் நிறுத்துங்க.. இந்த டயலோக் கேட்டதும் எனக்கு வயசாயிடுச்சோன்னு நீங்க நினைக்க ஆரம்பிச்சிருப்பீங்களே.. அப்படியெல்லாம் தப்பு கணக்கு போடக்கூடாது..
நம்ம கவிதாயினியே எனக்கு பாட்டின்னா நான் சின்ன குழந்தைன்னு உங்களுக்கு சொல்லியா தெரியணும்?
தெரியுமே! உடனே ஆரம்பிச்சிடுவீங்களே அடுத்த டயலோக்கை??
என்ன கொடுமை சார் இது!!!!
அதானே?

கரேக்ட்.. நானும் அதான் சொல்ல வர்றேன்.. போட்டி முடிய இன்னும் நாளே நாள்.. இன்னும் தாமதம் ஆகுல.. வாங்க.. வந்து பட்டையை கிளப்பலாம்.. உங்க எண்ட்ரியை பதிவு பண்ணியாச்சா??
7 Comments:
என்ன கொடுமை அக்கா இது...
ஏன் ஏன் ஏன் எதுக்கு எதுக்கு எதுக்கு கமெண்ட் மாடரெசன்....
அக்கா நீங்க கண்டிப்பா ஸ்கூல் போகனும் போல இருக்கே
//போட்டி முடிய இன்னும் நாளே நாள்..//
@Baby Pavan:
//என்ன கொடுமை அக்கா இது...
//
கரேக்.. சரியா புரிஞ்சுக்கிட்டியே.. :-)))
//ஏன் ஏன் ஏன் எதுக்கு எதுக்கு எதுக்கு கமெண்ட் மாடரெசன்....//
ச்சும்ம்ம்ம்ம்ம்மாஅ... :-))))
@வித்யா கலைவாணி:
//அக்கா நீங்க கண்டிப்பா ஸ்கூல் போகனும் போல இருக்கே//
யக்கா.. நான் எழுதும்போது நாலு நாள்தாங்கா இருந்துச்சு.. நிஜமா.. நம்புங்க.. :-P
//.:: மை ஃபிரண்ட் ::. said...
@வித்யா கலைவாணி:
//அக்கா நீங்க கண்டிப்பா ஸ்கூல் போகனும் போல இருக்கே//
யக்கா.. நான் எழுதும்போது நாலு நாள்தாங்கா இருந்துச்சு.. நிஜமா.. நம்புங்க.. :-P//
சிரிக்க வைக்க முயற்சித்தது : .::மை ஃபிரண்ட் ::. ஹிஹி..
உஸ் யப்பா இப்பவே கண்ண கட்டுதே!!!!
உங்க ரவுஸுக்கு அளவே இல்லயா.....முடியல.....
யம்மா வயிறெல்லாம் என்னா வலி.......!!!
Post a Comment