நாங்க ரெடி நீங்க ரெடியா? போட்டிக்கான தேதி முடிஞ்சாச்சுங்க. இந்த (நவம்பர்) மாத ஆரம்பத்துல ஆரம்பிச்சு என்ன கொடுமை சார்னு தலைப்பு வெச்சு எழுத சொல்லி இருந்தோம் அதுக்கு நம்ம சக நண்பர்களின் படைப்புகள் பல வந்துச்சு.
ஆனா பாருங்க படம் போட்டு இன்னொரு தலைப்பு வெச்சோம் அதுக்கு மட்டும் ஒரு படைப்பு கூட வரல என்ன கொடுமை சார் இது? :)
கற்பனை பத்தலையா இல்ல படம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சானு தெரியல. எப்டியோ போட்டி நல்லபடியா நடந்து முடிஞ்சுது.
போட்டிக்கு வந்த படைப்புகளில் பரிசு பெற்றவங்கள தேர்ந்தெடுத்து இன்னும் ரெண்டு நாள்ள அறிவிப்பு வெளியிடறோம். அதுக்கு முன்னாடி இந்த போட்டில கலந்துகிட்ட எல்லாருக்கும் எங்க பயமறியா பாவையர் சங்கத்து சார்புல நன்றி நன்றி நன்றி :)
Saturday, December 1, 2007
போட்டியில கலந்து கொண்டவங்களுக்கு நன்றி
சிரிக்க வைக்க முயற்சித்தது அனுசுயா at 9:28 AM
சிரிப்பு வகை: சங்கம் போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
நாங்க ரெடி நீங்க ரெடியா? போட்டிக்கான தேதி முடிஞ்சாச்சுங்க. இந்த (செப்டம்பர்) மாத ஆரம்பத்துல ஆரம்பிச்சு என்ன கொடுமை சார்னு தலைப்பு வெச்சு எழுத சொல்லி இருந்தோம் அதுக்கு நம்ம சக நண்பர்களின் படைப்புகள் பல வந்துச்சு.
என்ன கொடுமை ஆன்டி இது... நீங்க போட்டி நவம்பர்ல தானெ வெச்சீங்க
சிரிக்க வைக்க முயற்சித்தது அனுசுயா at 9:28 AM
என்ன கொடுமை இது ...
போட்டிக்கு வந்த படைப்புகளில் பரிசு பெற்றவங்கள தேர்ந்தெடுத்து இன்னும் ரெண்டு நாள்ள அறிவிப்பு வெளியிடறோம். அதுக்கு முன்னாடி இந்த போட்டில கலந்துகிட்ட எல்லாருக்கும் எங்க பயமறியா பாவையர் சங்கத்து சார்புல நன்றி நன்றி நன்றி :)
அக்கா'ஸ் இதுதான் உங்க ஊர்ல 2 நாளா, ஒன்னும் புரியல... என்னவோ நடக்குது மர்மமா இருக்குது
தம்பி உன் பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லப்பா. என்ன பண்றது சங்கத்து பாவைகள் எல்லாரும் ஒரே பிசியா இருக்காங்க. ஆணியோ ஆணி ஒன்னும் மூச்சுவிட முடியல. வெட்டீஸ் சீக்கிரமா முடிவ சொல்லறோம்பா :)
Post a Comment