Monday, November 12, 2007

மாண்புமிகு வேலைக்காரி முனியம்மா

என்னங்க.. நம்ம வேலைக்காரியை இன்னையோட வேலையை விட்டு நிறுத்தப் போறீங்களா இல்லையா..?

ஏன்.. என்னாச்சு சாந்தி..?

நம்ம குழந்தையைப் பார்த்து "சக்களத்தி பேபி... சக்களத்தி பேபி"ன்னு பாடுறா..!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

என்ன முனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..?

சாதா ப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..?

என்ன முனியம்மா சொல்றே..?

வெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..? இல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

அமைச்சர் வீட்டுக்கு எதுக்கு கவர்னர் வந்துட்டு போறாரு..?

புது வேலைக்காரிக்கு பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செஞ்சு வைக்க வந்தாராம்...!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

நம்ப அய்யாவுக்கும் வேறொரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு முனியம்மா..

நான் நம்ப மாட்டேன்மா.. நீங்க என்னை வெறுப்பேத்த இப்படியெல்லாம் சொல்றீங்க...!22 Comments:

said...

சூப்பரு, கலக்கல்..சரி சரி படிச்சிட்டு வரென்.

said...

ஹாஹாஹா... சூபப்ருங்க ஆண்ட்டி..

( எங்க சங்கம் இப்போ மொத கமெண்ட்டு போடற அளவுக்கு முன்னேறிடிச்சிபா.. :P )

said...

அக்கா என்ன இது என்னோட வேலை எல்லாம் நீங்க பண்றீங்க :(
:)))

said...

பொடிசுங்க ஆட்டம் அதிகமாயிருக்கே... :)

பெரியம்மா பதிவுன்னா..பிச்சிக்கிட்டு வந்துடுறீங்க...

said...

excuse me....
நான் உள்ள வரலாமா?

Miss.Kummi Rani said...

நானும் உள்ள வரலாமா?...

said...

அய்யோ அனு உன் நெலமெ இப்படி ஆயிடுச்சே...
பவனும் பொடியனும் பின்னூட்டம் அதுவும் வேலைக்காரி...;)ஜோக்குக்கு..
ம்ம்ம் காலம் கெட்டுப் போச்சு

said...

யாருப்பா அது அக்காவ கலாய்க்கரது...நெக்ஸ்ட் ஆப்புக்கு ஆர்டர் பண்ணுங்கப்பு...

said...

hihihi

abcd said...

//
TBCD said...
பொடிசுங்க ஆட்டம் அதிகமாயிருக்கே... :)

பெரியம்மா பதிவுன்னா..பிச்சிக்கிட்டு வந்துடுறீங்க...
//
ம்ம்ம்... நீங்க மட்டும் ஏன் வேற வெற பேருல வந்து கமெண்ட் போடுறீங்களாம்ம்?
:))

said...

யாரும்மா அது எங்க சங்கத்து ஆள( மை ப்ரண்ட் இப்போ எங்க சங்கத்து ஆளாக்கும்:P ) கலாய்க்கிறது...
பவன், அப்ரா, நிலா என்னதான் மை ப்ரண்ட் அத்தை பெரிய மனுஷியா இருந்தாலும் நம்ம சங்கத்து ஆளு.. சோ இந்த கண்மணி பாட்டிக்கு ஒரு ஸ்பெஷல் ஆப்பு ரெடி பண்ணுங்கப்பு.. :P

said...

சூப்பர் சிரிப்புகள்

said...

ஹா....ஹா......:))

said...

ஐயாவுக்கும் வேலைக்காரிக்கும் ஒரு தொடர்பு இருக்கறது நம்ம வீட்டுலெ
உறுதியாயிருச்சு.

ஏன்னா இங்கே வேலைக்காரியே நாந்தான்:-))))

அது இருக்கட்டும்,
வேலைக்காரின்னு சொல்லாம வேலைக்கான உதவியாளர்னு இனி சொல்லலாமா?

said...

ஆகா ... கோவாலுக்கும் வேலைக்கான உதவியாளருக்கும் தொடர்பு இருக்காம் - துளசியே ஒத்துக்கிட்டாங்க - அவங்களுக்கும் ஐயாவுக்கும் உள்ள தொடர்பு பத்தி. ம்ம்ம்ம்ம்

துளசி , வேலைக்கரின்னாத்தான் கிக்கே - உதவியாளர் அது இதுன்னா நல்லால்லே

said...

வேலைக்காரிகள் முக்கால்வாசி சமயங்களில் தம் குடும்பத்தினரின் முன்னேற்றத்துக்காக உழைப்பவர்கள். தன்னைப் போல தன் குழந்தைகள் ஆகக்கூடாது என்னும் ஆசையில் தங்கள் சக்திக்கு மீறி அவர்களைப் படிக்க வைப்பவர்கள். அவர்களை உங்கள் நகைச்சுவைக்கு பாத்திரமாகப் போட்டது நல்ல டேஸ்ட் அல்ல.

மேலும் இம்மாதிரி ஜோக்குகள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. எங்காவது வேலைக்காரன் ஜோக்ஸ் பார்த்திருக்கிறீர்களா? இவ்வாறு பெண்களுக்கு இழிவு தரும் இம்மாதிரி ஜோக்ஸ்களை பெண்ணான நீங்களே போட்டிருப்பது கொடுமை.

வேறு எங்கிருந்தோ எடுத்து காப்பி பேஸ்ட் போட்டதால் மட்டும் உங்கள் பொறுப்பு மறைந்து விடாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

LOL!!!
சக்களத்தி பேபி சூப்பர்!!! :-D

said...

இந்த பின்னுட்டதை போட்ட மை ஃபிரண்டுக்கு என் நன்றிகள்..

நான் கும்மியதாக் நிருபித்தால்...அன்று முதல்......


//*abcd said...
//
TBCD said...
பொடிசுங்க ஆட்டம் அதிகமாயிருக்கே... :)

பெரியம்மா பதிவுன்னா..பிச்சிக்கிட்டு வந்துடுறீங்க...
//
ம்ம்ம்... நீங்க மட்டும் ஏன் வேற வெற பேருல வந்து கமெண்ட் போடுறீங்களாம்ம்?
:))*//

said...

ஹா ஹா ஹா..

said...

//
இந்த பின்னுட்டதை போட்ட மை ஃபிரண்டுக்கு என் நன்றிகள்..

நான் கும்மியதாக் நிருபித்தால்...அன்று முதல்......
//
ஹைய்யா!!!! ஏமாந்துட்டயேப்பா டிபிசிடி.....
அந்தக் கமெண்ட் போட்டது நான்
:)))))))

முனியம்மா said...

என்னயும் பபாச ல சேத்துக்கோங்களேன் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

said...

ஜோக் போட்டா ரசிக்கனும். ஆராயக் கூடாது...

 

BLOGKUT.COM