"டாக்டர்! இன்னைக்கு ஆபரேஷன் நடக்கப்போற அந்த பேஷண்டுக்கு கல்யாண நாள், பிறந்தநாள் இரண்டுமே இன்னைக்குத்தானாம்!"
"அடுத்த வருஷம் முப்பெரும் நாளா அவங்க பிள்ளைங்க கொண்டாடுவாங்க!"
-----------------------------------------------
நேருக்கு நேரா பேயைப் பார்த்தாக்கூட அதோ போறானே அவன் பயப்படமாட்டான்"
"ஏன்..?"
"அவன் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்."
-----------------------------------------------
"மாப்பிள்ளை ரொம்பக் கறுப்போ?"
"ஏன்?"
"வெளுப்பா தெரியறதுக்கு நெகடிவ் அனுப்பி வெச்சிருக்காரே!"
------------------------------------------------
"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"
"அப்படியா... சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"
" 'நீ உருப்படவே மாட்டே'ன் னாங்க!"
------------------------------------------------
"உன்னோட மாமியார் கிணத்திலே விழுந்திட்டாளாமே. அப்புறம் என்ன ஆச்சு?"
"நான் பக்கத்து வீட்டு கிணத்திலேதான் தண்ணி எடுத்துக்கிறேன்!"
நன்றி: தமிழ் ஜோக்ஸ்
Thursday, April 30, 2009
முப்பெரும் விழா
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 8:26 AM
சிரிப்பு வகை: தமிழ் ஜோக்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
//எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"
"அப்படியா... சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"
" 'நீ உருப்படவே மாட்டே'ன் னாங்க!"//
சூப்பர்!! என்னையே நான் பாத்தேன் இந்த ஜோக்ல!:)
:-))) நல்ல கலெக்ஷன்!
//"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"
"அப்படியா... சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"
" 'நீ உருப்படவே மாட்டே'ன் னாங்க!"/
ஹா ஹா ஹா
செம்ம கலக்கல்
நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க
என்ன, எங்க வருத்தப் படாத வாலிபர் சங்கத்துக்குப் போட்டியா ஆரம்பிச்சிருக்கீங்களா?
Good jokes.
Post a Comment