Thursday, June 4, 2009

புது பொண்ணுக்கு வாழ்த்து சொல்லலாம், வாங்க!!

'மை ஃபிரண்ட்' அனுவுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. பல காலமாக வலைப்பூ உலகில் கொடி கட்டி பறக்கும் ஒருத்தர் தான் நம்ம அனு அக்கா! இமெயிலில் செய்தி வந்தவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு! இந்த ப.பா சங்கத்திற்கு என்னை உறுப்பினர் ஆக்கியதே இவர் தான். பல வகையில் ஊக்கவித்து உள்ளார்.(hairpin, band எல்லாமுமே வித்துவுள்ளார்.)

அனு அக்காவுக்கு வாழ்த்துகள்!!!

அக்கா தற்போது ரொம்ப பிஸியா இருப்பாங்கோ!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அழைப்பிதழை பார்த்தபோது, அக்காவிடம்

"என்னக்கா என்கிட்ட சொல்லவே இல்ல.... அதுக்குள்ள கல்யாணமா?"

அக்கா: "ஓய்..சரியா பாரு... அது கல்யாணம் invitation இல்ல...வெறும் நிச்சயதார்த்தம் தான்...கல்யாணம் அடுத்த வருஷம்."

நான்: "ஓ... ஐ சி.. ஐ சி... மாமா பெயரு நல்லா இருக்கே!"

ஆமாங்கோ அக்காவை கைப்பிடிக்க போற அந்த கொடுத்தவைத்தவரின் பெயர் விஜய்!(முழுபெயர் விஜயகுமார்) இவர்களுக்காக ஒரு சூப்பர் பாட்டு dedicate பண்ணுறேன்...

21 Comments:

said...

my best wishes

said...

எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

said...

என்னோட வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்கிறேன் !:)))

said...

வாழ்த்துக்கள்!!!

said...

தான் கண்ட, கேட்ட, பார்த்த நல்ல சேதிகளை அன்போடு என்னோடு ஈமெயிலில் பகிர்ந்து கொள்ளும் மைஃப்ரண்ட்க்கு என் வாழ்த்துக்கள்!!
கல்யாணம் அடுத்த வருஷமா..?

said...

அம்மாடி...

நன்றிம்மா. :-)
திரும்ப திரும்ப சொல்றேன்.. இது கல்யாணம் அல்ல. ஜுஸ்டு நிச்சயதார்த்தம் தான் :-P

said...

@சென்ஷிண்ணே
@சின்ன பாண்டி
@விஜய் ஆனந்த்
@நானானி அக்கா

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. :-)

said...

மணமாலையும் மஞ்சளும் சூடி புதுக்கோலத்தில் நீவரும் நேரம் அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் நனைந்தே நான் வாழ்த்தினேன்
வாத்துக்கள் தங்கச்சி ;)

said...

வாழ்த்துகள் இருவருக்கும்!!

//ல வகையில் ஊக்கவித்து உள்ளார்.(hairpin, band எல்லாமுமே வித்துவுள்ளார்.)
//

:-)

said...

@மை ஃபிரண்ட்

//. இது கல்யாணம் அல்ல. ஜுஸ்டு நிச்சயதார்த்தம் தான் :-P//

கல்யாணத்துக்கு இன்னொரு மிக பெரிய போஸ்ட் போடுவோம்ல!

said...

இந்த பாட்டு டெடிகேட் பண்ற மேட்டர் புதுஷா இருக்கே... பேஷாவும் இருக்கு!!

said...

”மீ த ஃபர்ஷ்ட்டூ” என்ற அழகான தமிழ் வார்த்தையை வலையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய மை பிரண்ட்டின் கல்யானத்திற்கு மீ த ஃபர்ஷ்ட்டாய் செல்ல ஆசை

:)

said...

kalyaanathuku oru vijay padatha dedicate panniduvoam.....illeana naama eloarum seanthu oru vijay padatha thirutu vcdla veetula poatutu veliya engayaavathu sutha poayidalam. atha elaam evan ukaanthu paakurathu. he he he.

Anonymous said...

my best wishes

said...

//பல வகையில் ஊக்கவித்து உள்ளார்.(hairpin, band எல்லாமுமே வித்துவுள்ளார்.)//

அப்ப சில்லரைக்கு பஞ்சமிருக்காது..?

Anonymous said...

வாழ்த்துக்கள்

said...

உங்கள் பதிவினை தொடர்வது எப்படி? நான் உங்களின் பதிவுகளை படிக்க ஆசைப்படுகின்றென்.

said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

said...

கல்யாணமா!மொய் எழுதனுமே?ஆத்துக்கு
அந்தாணட இருக்கேன்.கல்யாண அன்னிக்கு ஆத்துல தண்ணி வந்துருச்சா,அதனால வரமுடியல.ஸாரிங்கோ.அப்பா என்ன வெய்யிலு.

said...

saari சாரி ஃபார் லேட்

said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

 

BLOGKUT.COM