Monday, September 17, 2007

எங்கள் தேவதைக்கு ஒரு வாழ்த்து!!



ழகாய் ஒரு தேவதை
ருயிர் தோழியாய் வந்தாள்

னிய மொழிகள் பேசி
ர்த்துவிட்டாள் நம் மனதை

ணர்வுகளை கவிதையாய் வடித்து
மையாக்கினாள் நம்மை

ண்ணிலடங்கா நண்பர்கள் கொண்டிருந்தாலும்
காந்தத்தையும் ரசிப்பவள்

தீகங்களை உடைத்தெறிய விரும்புபவள்

ரே கருவை கொண்டே
ராயிரம் கவிதைகள் வடிப்பவள்

வியம் அறியாதவள்
'' - போன்று தனித்துவம் வாய்ந்தவள்

இந்த வாரம் நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் எங்கள் கவிதாயினிக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் :))

15 Comments:

காயத்ரி சித்தார்த் said...

//ஓரே கருவை கொண்டே
ஓராயிரம் கவிதைகள் வடிப்பவள்
//

அடிப்பாவீஈஈஈஈ :(

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் காயத்ரி! நான் சொல்ல வேண்டியது எல்லாமே இந்த கவிதையில் இருக்குப்பா! ஆக ஒரே கருத்து இல்லாம சுத்தி சுத்தி அடிக்கனும் ஓக்கேவே! அண்ணாச்சியின் வாழ்த்து புடிச்சுக்கோ!:-))

காயத்ரி சித்தார்த் said...

//ஆக ஒரே கருத்து இல்லாம சுத்தி சுத்தி அடிக்கனும் ஓக்கேவே! //

நன்றி அண்ணா.. முயற்சி பண்றேன்..:)

Anonymous said...

சூப்பர் நட்சத்திரங்களிகளின் வரிசையில் ஒரு கவிதை நிலானு சொல்றிங்க

அப்ப இந்த வாரம் கலக்கலா போகுமே

வாழ்த்துக்கள் காயத்திரி

Anonymous said...

கவிதாயினி தினமும் 4 கவிதை மட்டும் போடக்கூடாது 4 மொக்கையும் போட்டு எல்லாரையும் சந்தோசப்பவைக்கனும்

அப்படியோ நாலஞ்சு மொக்கைப் படம் பாத்து விமர்சனமும் போடனும்

கோபிநாத் said...

கவிதாயினிக்கு கவிதை எப்படி எழுதனுமுன்னு சொல்லி தர போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே அதுதானா இது !!! :))

சூப்பர் கவிதை :)

கோபிநாத் said...

\\இந்த வாரம் நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் எங்கள் கவிதாயினிக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் :)))\\

வாழ்த்துக்கள்...கலக்கிடுவோம்ல :)

k4karthik said...

அக்கா... கவிதை சூப்பரு...

மெய்யாலுமா யூ ரோட் இட்??

k4karthik said...

வாங்க கவிதாயினி...
உங்க கவிதை தான் இனி...

k4karthik said...

ரவுண்டா 10...

MyFriend said...

எங்கே இருந்து இந்த கவிதைய G3 பண்ணீங்க G3???? ;-)

MyFriend said...

நட்சத்திரமாய் ஜொலிக்கும் காயத்ரிக்கு வாழ்த்துக்கள்

MyFriend said...

கவிதாயினி ப்ளாக்ல ஒரு கமேண்டுக்கு ஒரு சிக்கன் லெக் பீஸ் தர்றதா சொல்லியிருக்காங்க.. யாருக்கு எவ்வளவு வேணுமோ அங்கே போய் வாங்கிக்கோங்க. :-)))

ஜி said...

paravaa illaiye G3.. naan ezuthi koduthatha appadiye potutteengale... ;)))

kavithai super ammani....

chicken yekkov... pattaiya kelappa pattaasaa vaazththukkal...

ILA (a) இளா said...

காயத்ரிக்கு வாழ்த்துக்கள்!
எப்பா குசும்பன், சிபி எல்லாரும் வந்துருங்க. கீபோர்ட்ல இருந்து கைய எடுக்காமயே பின்னூட்டத்தை அடுக்கிறலாம்.

 

BLOGKUT.COM