Friday, May 11, 2007

பாவையர் போட்டோ ப்ரிண்டு போட்டாச்சு..

யாருல அங்க!!!

சங்கம் சங்கம்ன்னு ஒன்னு ஆரம்பிச்சுடாவ...

பேரு கூட வச்சு ரிப்பன் கட் பண்ணிடாவ.. அறிமுகம்ன்னு மாநாடும் நடத்திட்டாவ.. விருந்துன்னு வ.வா.சவையும் கூப்பிட்டு பாசத்தை காட்டிட்டாவ..

ஆன எனக்கு மட்டும் இன்விட்டேஷன் அனுப்பல அவங்கன்னு பொலம்புறது 70mm ஸ்க்ரீனுல ப்ளாஷோட தெரியுதுல..

நம்ம கையில என்னங்க இருக்கு? எல்லாம் அதோ மேலே சம்மளங்கால் போட்டு உக்கார்ந்து நம்மளையே நோட்டம் விடுறானே .. அவனோட செயல்தான்.. முருகா! முருகா !!

சுத்தி வளைச்சி இடியாப்பம் போடாம நானே மேட்டருக்கு வர்ரேன் மக்கா..
பாவையர்கள் இங்கே மொத்தம் அஞ்சு பேரு இருக்கோமுங்க.. இது எனக்கு தெரியும்ல. மேலே சொல்லுலன்னு சொல்றீங்களா? சரி.. சரி..

பாருல.. இவீங்கதான் அந்த அஞ்சு பேரு.. அறிமுக கூட்டதுல போட்டோ பிடிச்சு இப்போ சங்கத்து ஹால்ல இதைத்தானுங்கோ ஃப்ரேம் போட்டு மாட்டீருக்கோம்ல. :-)


இதுக்கு மேலேயும் கீழேயும் அறிமுகம் அவசியாமால?

இனியும் அடிச்சு ஆடுவோம் வாங்கல .. வந்து ஆட்டத்துல கலந்துட்டு மஜாவா இருங்கல.. ;-)

32 Comments:

said...

:(

ஆட்டத்த நான் ஆரம்பிச்சு வைக்கிறேன்..

என்ன கொடுமை இது சரவணா?

said...

யாரோ சார்லீஸ் ஏஞ்சல்ஸ் படத்தை ரீமேக் பண்றதா கேள்விப்பட்டேன்.. நீங்கதானா? :P

Anonymous said...

யக்கோவ்ஸ் இந்த கொடுமையான டிஜிட்டல் போட்டோவ தெரந்து வச்சித்தான் மலேஷிய பிரதமர் மயக்கமாயிட்டாராம்ல.

said...

ப.பா.ச என்றால் பயமறியா பாவையர் சங்கமா?

அல்லது

பயமுறுத்தும் பாவையர் சங்கமா?

நான் இன்னும் கையில ரிவால்வர் எல்லாம் வெச்சிருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்!

said...

நான் எதுவும் சொல்லலை :)

said...

ப.பா.ச உறுப்பினர்கள் எல்லாம் பயம் அறியாதவங்க...அதுக்காக உங்க படத்தை எல்லாம் இங்கன போட்டு எங்கள பயமுறுத்தறீங்களே...:-)

Anonymous said...

ஏன் பாவையர் எல்லாம் கோணிக்கிட்டு இருக்காங்க பாவம் அவங்களுக்கு என்ன கஸ்டமோ

said...

bayamaria pappa sangamma kokka ?....anju peru. kuthukallattam nikkarangappa....

namma aluga jakkrathayaa erunga...

said...

ela...aathivasee...altaappurasu....attentionalbert....ellorum alertta erungappaa....

pappa sangam vanthuduchee.......

Anonymous said...

yaarukkume selai katta theriyaathaa ?
shame shame puppy shame :-)

said...

எல்லாமே ஒரே எதிர்ப்பு பின்னூட்டமா இருக்கே? இதத்தான் சுத்தத் தமிழ் ல.."வயித்தெரிச்சல்"னு சொல்லுவாங்க! நீங்க கவலப்படாதீங்க கண்ணுங்களா! நான் இருக்கேன் ஆதரவு தர்றதுக்கு!

Anonymous said...

அம்மா பூச்சாண்டிங்க

ஏம்மா குழந்தங்க பயப்படுதுல்ல அந்த போட்டொவ கொஞ்சம் எடுத்து உள்ள வைக்கக்டகூடாதா?

said...

yeppa...pappa sangam photova patheyya....

ama patheen... enna anju perum aalukku oru thesaiela nekkaranga...

anju perum othumaya erukkura mathere theriyalayeee photovulaa...

amappa thani thaniyalla nikkiarangaa......

sari namba alungaketta solli ethukkum usara erukka sollu

said...

இவ்வ்வொளோ அழகா நீங்கள்ளாம்..
:) என்ன ஸ்டைல் ..என்ன ஒரு தன்னப்பிக்கை உங்க முகத்துல எல்லாம்..

வாழ்த்துக்கள் உங்க சங்கத்துக்கு.

said...

@சென்ஷி:

//ஆட்டத்த நான் ஆரம்பிச்சு வைக்கிறேன்..//

இன்னொரு வார்த்தையில நீங்கதான் ஃபர்ஸ்ட்டுன்ன் சொல்றீங்க.. அதானே சென்ஷி? ;-)

//என்ன கொடுமை இது சரவணா?//

தப்புப்பா.. சரவணா பெயர் மாத்திட்டாரே! அவரு இப்போ "சிங்கம்லே ACE"

said...

@Gopalan Ramasubbu:

//யாரோ சார்லீஸ் ஏஞ்சல்ஸ் படத்தை ரீமேக் பண்றதா கேள்விப்பட்டேன்.. நீங்கதானா? :P //

என்னாது சர்லீயோட ஏஞ்சல்ஸை கடத்திட்டாங்களா? :-P

நாங்க எல்லாரும் ஏஞ்சல்ஸ்ன்னு நீங்களே சொல்லிட்டீங்க. நன்றி. :-D

said...

@Anonymous:

//யக்கோவ்ஸ் இந்த கொடுமையான டிஜிட்டல் போட்டோவ தெரந்து வச்சித்தான் மலேஷிய பிரதமர் மயக்கமாயிட்டாராம்ல. //

ஆமாங்க.. இந்த போட்டோவை பார்த்து அஞ்சு பாப்பாக்களும் இவ்வளவு அழகா அறிவா இருக்காங்களேன்னு பூரிச்சுப்போய் அதுல மயக்கமடைஞ்சுட்டார்.. ;-)

said...

@நாமக்கல் சிபி:

//ப.பா.ச என்றால் பயமறியா பாவையர் சங்கமா?

அல்லது

பயமுறுத்தும் பாவையர் சங்கமா?//

சாதாரணமா பயமறியா பாவையர் சங்கம்..

பிரச்சனை பண்றவங்க / வில்லன்ஸ் இப்படிப்பட்டவங்க முன் நாங்க பயமுறுத்தும் பாவையர் சங்கம்.

இடத்துக்கு தகுந்தாற்போல் இருப்போம். :-)

உங்க சிங்கங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் பாசக்கார பாவையர் சங்கம். :-D

//நான் இன்னும் கையில ரிவால்வர் எல்லாம் வெச்சிருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்! //

அண்டர் ஏஜ் (under age) ரிவால்வர் வச்சிருக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்குல்ல.. அதான் நாங்க பாலோவிங். :-P

said...

@Dubukku:

//நான் எதுவும் சொல்லலை :) //

குருவே, உங்க வார்த்தைகளைத்தான் வேதவாக்காய் செயல்படுத்துகிறோம் என்று வெளியே யாரிடமும் சொல்லமாட்டோம்.. :-D

said...

@Syam:

//ப.பா.ச உறுப்பினர்கள் எல்லாம் பயம் அறியாதவங்க...அதுக்காக உங்க படத்தை எல்லாம் இங்கன போட்டு எங்கள பயமுறுத்தறீங்களே...:-) //

அண்ணி, உங்க ரங்கு இங்கண என்னமோ சொல்றார்.. கொஞ்சம் கவனிங்கோ! :-P

said...

@salem thiagu:

//bayamaria pappa sangamma kokka ?....anju peru. kuthukallattam nikkarangappa....//

குத்து கல்லு இப்படித்தான் அழகா நிக்குமா? ஓ! நான் பார்த்ததில்லையே!! :-P

//namma aluga jakkrathayaa erunga...//

பயப்படாதீங்க தியாகு. உங்களுக்கு பயம்ன்னா எங்களை நாடுங்க. உங்களையும் நாங்களே பாதுக்காக்கிறோம். :-P

//yeppa...pappa sangam photova patheyya....

ama patheen... enna anju perum aalukku oru thesaiela nekkaranga...

anju perum othumaya erukkura mathere theriyalayeee photovulaa...

amappa thani thaniyalla nikkiarangaa......

sari namba alungaketta solli ethukkum usara erukka sollu //

எல்லோரும் ஒவ்வொரு திசையில் கவனம் செலுத்தினால்தானே எந்த திசையில் இருந்து ஆபத்து வந்தாலும் வரும்முன்னே காக்கமுடியும் தியாகு.

உங்களுக்கு கொஞ்சம் தற்க்காப்பு கலை சொல்லி த்ரணும்போல இருக்கே!! அடுத்த வாரத்துல இருந்து சங்கத்துல நாங்க நடத்துற தேக்வாண்டோ க்லாஸுல ரெஜிஸ்ட்டர் ஆகுங்கோ! :-D

said...

@காயத்ரி:

//எல்லாமே ஒரே எதிர்ப்பு பின்னூட்டமா இருக்கே? இதத்தான் சுத்தத் தமிழ் ல.."வயித்தெரிச்சல்"னு சொல்லுவாங்க! நீங்க கவலப்படாதீங்க கண்ணுங்களா! நான் இருக்கேன் ஆதரவு தர்றதுக்கு! //

யக்கா.. சரியா சொன்னீங்கக்கா.. :-D
உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றிங்கோ! :-D

said...

@முத்துலெட்சுமி:

//இவ்வ்வொளோ அழகா நீங்கள்ளாம்..
:) என்ன ஸ்டைல் ..என்ன ஒரு தன்னப்பிக்கை உங்க முகத்துல எல்லாம்..

வாழ்த்துக்கள் உங்க சங்கத்துக்கு. //

நன்றிங்கக்கா.. ஆனால் பாருங்கோ! இங்க வர்ற பையனுங்களுக்கெல்லாம் வயித்தெரிச்சல்.. நாங்கெல்லாம் இவ்ளோ அழகா இருக்கிறது பிடிக்கலையாம்.. பூச்சாண்டின்னு சொல்றாங்க.. ஆனால், அசருவோமா நாங்கள்.. இப்படி சொல்ல சொல்ல அடுத்தடுத்து போட்டோவை நாங்களும் அடுக்கிட்டே போவோம்ல.. :-D

said...

//அதுக்காக உங்க படத்தை எல்லாம் இங்கன போட்டு எங்கள பயமுறுத்தறீங்களே...:-)
//

syam brother, kalakiteeenga ponga... bayamuruthuna koooda parava illai... 10 naalaiku pechu moochai kaanama panniduvaanga pola... :p

said...

/சுத்தி வளைச்சி இடியாப்பம் போடாம //

suthi valachi, bendha bendha mulichi potta thaan adhu இடியாப்பம்.. illlati adhu verum appalam....

dialogue super la....


முருகா! முருகா !!

said...

//சங்கத்து ஹால்ல இதைத்தானுங்கோ ஃப்ரேம் போட்டு மாட்டீருக்கோம்ல. :-)
//

enga oorla pooosanikaai'a thaan maaatuvom la , thirusthi'ku.... neenga unga 5 peru photo maati irukeenga... rendukum koooti kalichi answer a paartha, pathoda padhinonnaaa idhu match aaagum :P

said...

photo ellam sareee.......

athukku mela onnum panna thonalayaa ungalukku.........

ennappa opposite team romba stronga eruppeengannu paathaa romba silenta erukkeenga(karathee, deakvandeennu romba meratuneenga.. ellam poochandeeyaa).......

pulinga paaayarathukku munnadee pathungurua timeaa ethu.........?

ennomoo......bore adekuthuppa......

said...

அம்மணி கலக்குறீங்க! உங்க பணி தொடரட்டும்!!! வாழ்த்துக்கள்.

பிசாசினியின் பிசாசன் said...

சங்கம் உள்சங்க சண்டையில பிரிஞ்சு போச்சாமே ? அதனால தான் போஸ்ட்ஸ் எதுவும் வரதில்லையாமே நெசமாலுமா ?

said...

வாழ்த்துக்கள்
சிநேகமுடன் சக்தி
http://snehamudansakthi.blogspot.com/

ஒற்றுமையை விரும்பாதவன் said...

//சங்கம் உள்சங்க சண்டையில பிரிஞ்சு போச்சாமே ? அதனால தான் போஸ்ட்ஸ் எதுவும் வரதில்லையாமே நெசமாலுமா ?
//


என்னிக்குங்க ரெண்டு பொண்ணுங்க ஒற்றுமையா இருந்திருக்காங்க!

ரெண்டு பொண்ணுங்களுக்கே ஒற்றுமை இல்லைங்குறது நியதின்னா(நல்லா பாத்துக்குங்க : நியதி - மா.சி யோட நிவதி இல்லை) இத்தினி பேருக்குள்ளே எப்படி இருக்கும்!

said...

Nalla oru blog.

 

BLOGKUT.COM