Friday, April 27, 2007

வணக்கம்!

பயமறியா பாவையர் சங்கத்தோட முதல் வணக்கமுங்கோ..

14 Comments:

மனதின் ஓசை said...

பதில் வணக்கம்...:-))

வாழ்த்துக்கள்.

me firstoooo firstuuu?

Anonymous said...

what is going on!yaarachum explain pannunga

Tulsi said...

வணக்கம் .

ஆமா ..காரிகைக்கு என்ன ஆச்சு?
ஜலுப்பா? :-)))))

ச்சும்மா.:-)

வாழ்த்து(க்)கள்.

நாகை சிவா said...

hmmm......

Vazhthukkal...

Vazhka! VaLarka....!

இம்சை அரசி said...

வாழ்த்து சொன்ன மனதின் ஓசை, Tulsi, நாகை சிவா எல்லாருக்கும் எங்களது நன்றிகள் :)))

துர்கா அக்காகிட்ட கேளு :)))

கோபிநாத் said...

\\ இம்சை அரசி said...
வாழ்த்து சொன்ன மனதின் ஓசை, Tulsi, நாகை சிவா எல்லாருக்கும் எங்களது நன்றிகள் :)))

துர்கா அக்காகிட்ட கேளு :)))\\\


வாழ்த்துக்கள் ;)யாரு தலைவி?

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

அபி அப்பா said...

யார் இதுக்கு தலைவலி?

வாழ்த்துக்கள்:-))

கண்மணி/kanmani said...

இங்க யாரு தலைவி ன்றது முக்கியமில்லை நாங்க யாருக்குத் தலைவலின்னு பொறுத்திருந்து பாருங்க,

Ayyanar Viswanath said...

வாழ்த்துக்கள்

:)

இது வ.வா சங்கத்துக்கு போட்டியில்லையே ??

நம்ம பணி செவ்வனே முடிந்தது ..:)

Unknown said...
This comment has been removed by the author.
சேதுக்கரசி said...

யப்பா.. பயமா இருக்கே.. வாழ்த்துக்கள் :)

Santhosh said...

//இங்க யாரு தலைவி ன்றது முக்கியமில்லை நாங்க யாருக்குத் தலைவலின்னு பொறுத்திருந்து பாருங்க,//

ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.

காயத்ரி சித்தார்த் said...

ஐயேங்... நானு? நான் இந்த பல்லி.. கரப்பான் பூச்சி..எலி.. இந்த மாதிரி பயங்கர மிருகங்கள கண்டா கூட பயப்படவே மாட்டேன் தெரியுமா? பாம்ப கண்டா மட்டும் லேசா ஜெர்க் ஆகி ஓடிப் போய்டுவேன்.. மத்தபடி நான் சுடிதார் போட்ட ஜான்சி ராணியாக்கும்! என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க ப்ளீஸ்!

 

BLOGKUT.COM