Thursday, August 7, 2008

உங்கள் ரத்தம் என்ன நிறம் (க்ரூப்)?

நீங்கள் A, B, AB அல்லது O-ஆ?
உங்களின் குணாதிசியங்கள் உங்களுக்கு தெரியுமா?
உங்கள் நண்பர்கள் எப்படிப்பட்டவங்கன்னு தெரியனுமா?
இதோ உங்களுக்காக ஒரு quick guide?













9 Comments:

Anonymous said...

சூப்பர்.
சில படங்கள் என்னோட குறுப்புக்கு ஏத்தாமாதிரி ஒத்துப்போவுதுங்க.
மேலும் நிறைய எதிர்பார்த்து
சுபாஷ்.

மங்களூர் சிவா said...

'O' type uses explosive languages!?

ஆரம்பிச்சிர வேண்டியதுதான்!!

:)))))))

இரவு கவி said...

சூப்பரோ சூப்பர்

மொக்கைச்சாமி said...
This comment has been removed by the author.
மொக்கைச்சாமி said...

என்னவோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது... ஆனா என்னன்னு தான் புரியல... (இப்போ நான் எந்த குரூப்'னு சொல்லுங்க பார்க்கலாம்?)

cheena (சீனா) said...

நான் மொக்கச்சாமி குரூப்

Karthik said...

//A type are such a perfectionist

:)
Am I?

MSK / Saravana said...

அதானே பார்த்தேன்.. நம்மள கோடு போட்டு தடுக்க முடியுமா??

துளசி கோபால் said...

//O' type uses explosive languages!?

ஆரம்பிச்சிர வேண்டியதுதான்!!

:)))))))//

மறுக்காச் சொல்லு:-)))))))))

 

BLOGKUT.COM