கஸ்டமர்: ஹேல்லோ
HP கஸ்டமர் சர்வீஸ்: ஹேல்லோ, HP கஸ்டமர் சர்வீஸ்.
கஸ்டமர்: என் ப்ரீண்டர் வேலை செய்ய மாட்டேங்குது!!
HP கஸ்டமர் சர்வீஸ்: ப்ரீண்டர்ல ஏதாவது ப்ராப்ளம் இருக்கா? ஏதாவது எர்ரோர் காட்டுதா?
கஸ்டமர்: ம்ம்.. எலி மாட்டிக்கிச்சு
HP கஸ்டமர் சர்வீஸ்: எலி (Mouse)? எலிக்கும் பிரிண்டருக்கும் என்ன சம்பந்தம்?
கஸ்டமர்: சார், நான் என் ப்ரிண்டரோட படம் அனுப்புறேன். நீங்களே பார்த்து என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க.
யாருக்காவது எலியை எப்படி வெளியே எடுக்கணும்ன்னு தெரியுமா? இவருக்கு ஹெல்ப் பண்ணுங்கோ! :-)
17 Comments:
பிரிண்டர் எலி குட்டி போட்டுருச்சு...
:)
எப்படிப்பா இப்படிப் படம் கிடச்சது. சூப்பர்:)
சூப்பர் போட்டோ,
எலியை நினைத்து பரிதாப படுவதா!
அந்த ப்ரிண்டருக்கு உரிமையாளரை நினைச்சு பார்த்தேன் சிரிச்சேன்.
//வல்லிசிம்ஹன் said...
எப்படிப்பா இப்படிப் படம் கிடச்சது. சூப்பர்:)
//
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்
லேசர் ஜெட் பிரிண்டிங் பவுடர் ருசியாக இருக்கும் போல. அதான் எலி உள்ளே போய்விட்டது!
இது சம்பந்தமாக நானும் பதிவிட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_26.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆகா சூப்ப ர் ஜோக்....
@விக்னேஸ்வரன்:
ஆஹா.. அப்ப அடுத்த குட்டி போட்டுச்சுன்னா அது எலி கூட்டியா இருக்குமா? இல்ல பூனை குட்டியா இருக்குமா விக்னேஷ்? ;-)
@ஜெகதீசன்:
சிரிச்சே சமாளிக்கிரீங்கப்பா
@வல்லிசிம்ஹன்:
அதெல்லாம் அப்படியே மாட்டும்.. (எலி மாட்டுற மாதிரி)
@புதுகைத்தென்றல்:
இப்படி கஸ்டமர் செர்விஸ்ல வேலை செய்யுறவங்க வாழ்க்கையில தினம் தினம் காமெடிதான் (இல்ல கஷ்டம்ன்னு சொல்லலாமா?)!!!! :-))))
@ஆயில்யன்:
கூகல் ஆண்டவரை நெனச்சிக்கோங்க. ;-)
@SP. VR. Suppiah:
ஆமாங்க.. எவ்வளவு ருசியா இருக்குன்னு நானும் ட்ரை பண்ணி பார்க்கலாம்ன்னு இருக்கேன். நீங்க என்ன நினைக்கிறீங்க? :-)
@டோண்டு ராகவன்:
இதோ வந்து படிக்கிறேன். :-)
@கயல்விழி முத்துலெட்சுமி:
யக்கா.. சேட்ல திட்டிட்டு இங்கே வந்து வாழ்த்து சொல்றீங்களா? :-))))))
//எலியை எப்படி வெளியே எடுக்கணும்ன்னு தெரியுமா?//
எலிmentary Dr.Watson...
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//dondu(#11168674346665545885) said... இது சம்பந்தமாக நானும் பதிவிட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_26.html//
தலீவா, நீங்க இன்னும் எதப்பத்தி இன்னும் பதிவு எளுதலன்னு ஒரு லின்க் தர முடியுமா? :)))))
மெய்யாலுமே ஆச்சரியமா கீது பதிவுலக டோனி அவர்களே (எத்தினி நாளுக்குதான் டென்டுல்கர்னே சொல்லிகினு இருக்கறது. டென்டுல்கருக்கு வயசாவுதுல்ல! :)))))
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//ஆஹா.. அப்ப அடுத்த குட்டி போட்டுச்சுன்னா அது எலி கூட்டியா இருக்குமா? இல்ல பூனை குட்டியா இருக்குமா விக்னேஷ்? ;-)//
பிரிண்டர் கிட்டதான் கேட்கனும்
"" எதாவது மசாலா (வடை தாங்கோ)மேட்டர் பிரிண்ட் ஆயிருக்கும்னு நினைக்கிறேன் ""
அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
வேணுமின்னே ஆபிஸ் பிரிண்டருக்குள்ள வடை வைச்சு எலி பிடித்த ஃமைபிரண்டுவுக்கு கண்டணங்களை பதிவு செய்துக்கொள்கிறேன்:)
:)
Post a Comment