Sunday, April 29, 2007

வெற்றி...வெற்றி..வெற்றி

இன்னமும் தமிழ் மணத்தோடு இணையவில்லை

முழுசாக போஸ்ட் எதுவும் போடவில்லை

சதம் அடித்துவிட்டது பார்த்தவர் எண்ணிக்கை

வந்து குவிகிறது பின்னூட்டம்

பாவையருக்கோ கொண்டாட்டம்

போராடும் களமென்றால்

பூவும் புயலாகும்

பொறுத்திருந்து பாருங்களேன்....

8 Comments:

said...

//பூவும் புயலாகும்

பொறுத்திருந்து பாருங்களேன்....//

ஐயோ ஓவர் சவுண்டா இருக்கே :))

said...

100 பேர் வந்து பாத்ததுக்கு ஒரு பதிவா? சவுண்ட் ஜாஸ்தியாதான் இருக்கு இராம்:-)

said...

//முழுசாக போஸ்ட் எதுவும் போடவில்லை//

அரைக்குறையாக தான் இருக்கும்னு கன்பார்ம் பண்ணுறீங்களே...

said...

முழுசாக potta thaan போஸ்ட்
illaati adhu total illadha waste nu naan solla maaten...

//வந்து குவிகிறது பின்னூட்டம்//
3 thaaney iruku?

//பாவையருக்கோ கொண்டாட்டம்//
paarthu.....

//பொறுத்திருந்து பாருங்களேன்//
adha ellam kandipa seivom

said...

இது வரைக்கும் போட்டது ச்சும்மா...அறிமுகம் .இன்னும் எங்க தலைவி பீல்டுல எறங்கல.அப்புறம் தெரியும் உங்க ஆட்டம்.

said...

\\பூவும் புயலாகும்

பொறுத்திருந்து பாருங்களேன்....\\

நேத்துல இருந்து ஒரே டைலாக்கை சொல்லிக்கிட்டே இருக்கிங்க ;)

said...

\\கண்மணி said...
இது வரைக்கும் போட்டது ச்சும்மா...அறிமுகம் .இன்னும் எங்க தலைவி பீல்டுல எறங்கல.அப்புறம் தெரியும் உங்க ஆட்டம்.\\

யக்கா....வர வர நல்லா தான் பில்டப்பு கொடுக்கிறிங்க ;) சீக்கிரம் மெயின் பிச்சரை போடுங்க ;)

said...

ப.பா.ச சங்கத்துக்கு முதலில் வாழ்த்துக்கள்..:)

அனைவருக்கும்!!! நல்ல பயனுள்ள பதிவுகளாக தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்..


:)

 

BLOGKUT.COM