tag:blogger.com,1999:blog-7996612695151293743.post5614198215617887635..comments2023-10-12T17:53:30.093+05:30Comments on பயமறியாப் பாவையர் சங்கம்: லிப்ஸ்டிக் கறையை எப்படித் துடைப்பது?பாவைhttp://www.blogger.com/profile/11301366906263220372noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7996612695151293743.post-57553339365282723432008-06-08T12:17:00.000+05:302008-06-08T12:17:00.000+05:30:))!//கயல்விழி முத்துலெட்சுமி said... வேலை ஆகனும் ...:))!
//கயல்விழி முத்துலெட்சுமி said...
வேலை ஆகனும் என்ன செய்தா தடுக்கலாம்ங்கற விதமா முடிவெடுத்திருக்கார்.. ம்//

எனக்கும் அப்படியே தோன்றியது.

[அது சரி, எங்கே தமிழ்பிரியன். 'மொத ஆளா வரணும்னு ஏதும் வேண்டுதலயா'ன்னு நீங்க கேட்டதிலே லேட் பண்றாரா? இல்ல நிஜமாவே சார் வேலையில கொஞ்சம் பிஸியா?]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-24654291770557414732008-06-08T11:13:00.000+05:302008-06-08T11:13:00.000+05:30//எங்கள் ஆஸ்பத்திரியில் லிப்ஸ்டிக் அல்லவன்ஸ் என்று...//எங்கள் ஆஸ்பத்திரியில் லிப்ஸ்டிக் அல்லவன்ஸ் என்று மாதம் ரூ 1000/- கொடுக்கிறார்கள்...( செக்ரட்டரிகளுக்கு) :)//

என்ன கொடும டாக்டர் இது.... வெலவாசி விக்கிற வெலைல ஆயிரம் கட்டுப்படியாகாது. சாதாரண நகத்த வெட்டி வுடறதுக்கே 200 ரூவா வாங்குறாங்க. டெய்லி ஒரு கலர் போட்டாக்கூட கட்டுப்படியாகாதே... உழவர் சந்தைல லிப்ஸ்டிக் வாங்கினாதான கட்டுப்படியாகும்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-9015161889624219642008-06-08T10:58:00.000+05:302008-06-08T10:58:00.000+05:30:):)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-29014460431650027302008-06-07T19:25:00.000+05:302008-06-07T19:25:00.000+05:30/கிரி said... இனி கண்ணாடியை விட்டுட்டு முத்தம்.../
கிரி said...

இனி கண்ணாடியை விட்டுட்டு முத்தம் கொடுக்க வேற இடம் தேடாம இருந்தா சரி.

repeateyyyyyமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-5038381512562092242008-06-07T19:19:00.000+05:302008-06-07T19:19:00.000+05:30வேலை ஆகனும் என்ன செய்தா தடுக்கலாம்ங்கற விதமா முடிவ...வேலை ஆகனும் என்ன செய்தா தடுக்கலாம்ங்கற விதமா முடிவெடுத்திருக்கார்.. ம்முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-72104326955039144212008-06-07T18:09:00.000+05:302008-06-07T18:09:00.000+05:30ஐயே !!!!!ச்சீ !!!!!!!!!!!ரொம்ப அசிங்கமான சிக் ஜ...ஐயே !!!!!
ச்சீ !!!!!!!!!!!
ரொம்ப அசிங்கமான சிக் ஜோக் ஆ இருக்கே !
அன்புடன்
அருவை பாஸ்கர்அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-39103193588622977672008-06-07T15:01:00.000+05:302008-06-07T15:01:00.000+05:30//கழிவறையின் 'பிளஷ் அவுட்டில்' நனைத்துப் பிழிந்து ...//கழிவறையின் 'பிளஷ் அவுட்டில்' நனைத்துப் பிழிந்து அந்தக் கறைகளைத் துடைத்துக் காட்டினார்..
மறுநாள் முதல் கழிப்பறை கண்ணாடியில் எந்த உதட்டுச் சாயக்கறையும் காணப்பட வில்லை;))//

இனி கண்ணாடியை விட்டுட்டு முத்தம் கொடுக்க வேற இடம் தேடாம இருந்தா சரி. நான் வேணா விண்ணப்பம் போடுகிறேன் ;-))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-34463426937796786792008-06-07T14:53:00.000+05:302008-06-07T14:53:00.000+05:30இது சிக் ஜோக் வகையைச் சாரந்தது.இது சிக் ஜோக் வகையைச் சாரந்தது.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-89217000499722388072008-06-07T14:29:00.000+05:302008-06-07T14:29:00.000+05:30அய்யோ பாவம்அய்யோ பாவம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-38876560443184859112008-06-07T14:12:00.000+05:302008-06-07T14:12:00.000+05:30//தினமும் பள்ளியின் கழிப்பறைக்குப் போய் லிப்டிக் ப...//தினமும் பள்ளியின் கழிப்பறைக்குப் போய் லிப்டிக் போட்டுக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பார்கள்.
அதோடு நிற்காமல் அந்த பெரிய கண்ணாடியில் அங்கங்கே தங்கள் லிப்ஸ்டிக் பூசிய உதடு்ளைப் பதித்தும் வருவார்கள்.//

//கழிவறையின் 'பிளஷ் அவுட்டில்' நனைத்துப் பிழிந்து அந்தக் கறைகளைத் துடைத்துக் காட்டினார்//

:((((((((((ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com