tag:blogger.com,1999:blog-7996612695151293743.post5243326613247007346..comments2023-10-12T17:53:30.093+05:30Comments on பயமறியாப் பாவையர் சங்கம்: தலைவலி மாத்திரைகள் இம்மாதம் அதிக விற்பனையாவதற்கு என்ன காரணம்?பாவைhttp://www.blogger.com/profile/11301366906263220372noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7996612695151293743.post-30651087376146806322008-02-12T13:10:00.000+05:302008-02-12T13:10:00.000+05:30"நியூட்டன்" ஜோக் இல்லைங்க, நிஜம்."நியூட்டன்" ஜோக் இல்லைங்க, நிஜம்.இரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-34057097505545810342008-02-12T09:55:00.001+05:302008-02-12T09:55:00.001+05:30//குட்டிப்பையன் : அம்மா…உங்க தலையில எப்படி சில நரை...//குட்டிப்பையன் : அம்மா…உங்க தலையில எப்படி சில நரைமுடிகள் வந்துருக்கு?
அம்மா : நீ அதிகமா சேட்டை செய்யிறேயில்ல. நீ ஒவ்வொரு தடவ என்னை அழ வைக்கும்போதும் ஒரு நரைமுடி வந்துடும்.
பையன் : ஓ! அப்படியா.. பாட்டியை நீ ரொம்பக் கஷ்டப்படுத்திட்டியோ??
அம்மா : !!??//

இது நச்.. சூப்பர்..:))))))))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-39321218184415666642008-02-12T09:55:00.000+05:302008-02-12T09:55:00.000+05:30//இந்த மாதம் அமோக விற்பனை!!எங்கள் நன்றியினை சிம்பு...//இந்த மாதம் அமோக விற்பனை!!
எங்கள் நன்றியினை சிம்புவின் "காளை" படத்திற்கு அன்புக் காணிக்கையாக்குகிறோம்.

இப்படிக்கு
சாரிடான், மெட்டாசின், அனாசின், ஆக்ஷன் 500, நோவால்ஜின் கம்பெனிகள்.//
ஹா/...ஹா... இது கலக்கல்..
ஆனா அந்தப் படம் பாத்துட்டு நான் சுவத்துல முட்டிக்கிட்டதுக்கு அப்புறம் யுஸ் பண்ண டீப் ஹீட் கம்பெனிய ஏன் கூட்டணில சேக்கலை?..:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-32457046681959785152008-02-12T09:28:00.000+05:302008-02-12T09:28:00.000+05:30http://bp1.blogger.com/_dxs4kM-5jzI/R6_kTl7mENI/AA...http://bp1.blogger.com/_dxs4kM-5jzI/R6_kTl7mENI/AAAAAAAAAGI/rbDF4gYs4pI/s1600-h/sh2.jpg

இந்த விளம்பரம் கடந்த சனிக்கிழமையன்று ( 09.02.2008) சென்னையில் எல்லா தினசரியிலும் வந்தது !!

கவனமாக பாருங்கள் .... உண்மை அவர்கள் வாயாலேயே வந்துருச்சு !!!
ஆனா அதுக்காக நம்ம முரட்டுகாளையை சேர்த்தது ரொம்ப ஓவர் !

இது அச்சுபிழையாகக்கூட இருக்கலாம்... ஆனால் ரொம்ப பொருத்தமாக இருக்கிறது !சந்திரசேகர்https://www.blogger.com/profile/09618296733407435926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-65631479009480292052008-02-11T18:18:00.000+05:302008-02-11T18:18:00.000+05:30காளை படம் பற்றிய பகிடி; உண்மையுடன் கூடிய ரசிக்கும்...காளை படம் பற்றிய பகிடி; உண்மையுடன் கூடிய ரசிக்கும் படியானது. நான் சிம்பு;ராஜேந்தர் ;மனநல மருத்துவரை சந்திக்க வேண்டியவர்கள் என்பேன்.//

எத்தனை ரிப்பீட்டு சொன்னா சரியோ அத்தனை ரிப்பீட்டுங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-88683722852988460272008-02-11T18:03:00.000+05:302008-02-11T18:03:00.000+05:301). தமிழச்சி போட்ட அட்டகாசம்.2. ஜெயலலிதா விட்ட தொட...1). தமிழச்சி போட்ட அட்டகாசம்.
2. ஜெயலலிதா விட்ட தொடர் அறிக்கைகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-45923349357943661132008-02-11T18:00:00.000+05:302008-02-11T18:00:00.000+05:30நல்ல ஜோக்ஸ் மை ஃப்ரண்ட்..வகுப்பறை ஜோக் ரொம்ப நல்லா...நல்ல ஜோக்ஸ் மை ஃப்ரண்ட்..வகுப்பறை ஜோக் ரொம்ப நல்லாருந்துச்சு..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-50536251311988516232008-02-11T17:52:00.000+05:302008-02-11T17:52:00.000+05:30இந்த பதிவும் ஒரு காரணம்இந்த பதிவும் ஒரு காரணம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-59759451715292378642008-02-11T17:01:00.000+05:302008-02-11T17:01:00.000+05:30காளை படம் பற்றிய பகிடி; உண்மையுடன் கூடிய ரசிக்கும்...காளை படம் பற்றிய பகிடி; உண்மையுடன் கூடிய ரசிக்கும் படியானது. நான் சிம்பு;ராஜேந்தர் ;மனநல மருத்துவரை சந்திக்க வேண்டியவர்கள் என்பேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com