tag:blogger.com,1999:blog-7996612695151293743.post4478388782574381984..comments2023-10-12T17:53:30.093+05:30Comments on பயமறியாப் பாவையர் சங்கம்: விநாயகா எங்க மெளஸ காப்பாத்துபாவைhttp://www.blogger.com/profile/11301366906263220372noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7996612695151293743.post-66233784551474558262007-09-17T21:19:00.000+05:302007-09-17T21:19:00.000+05:30//டிஸ்கி : இதை படிச்சுட்டு உக்காந்து இருந்து பக்கத...//டிஸ்கி : இதை படிச்சுட்டு உக்காந்து இருந்து பக்கத்து கோவில்ல சுண்டல் கொழுக்கட்டை தீர்ந்து போனா அதுக்கு சங்கம் பொறுப்பல்ல //
சூப்பர்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-88202859978379203262007-09-16T13:31:00.000+05:302007-09-16T13:31:00.000+05:30என்ன பிள்ளையாரப்பா!எல்லாரும் உன்னை தேர்ல, பல்லக்கு...என்ன பிள்ளையாரப்பா!

எல்லாரும் உன்னை தேர்ல, பல்லக்குல உட்கார வெச்சி ஊர்வலமா போய் ஊரைச் சுத்திக் காட்டுறாங்க!

இவங்க குறைந்த பட்சம் இடுப்புல உட்கார வெச்சிக்கிட்டாவது உன்னைப் பக்கத்து தெரு வரைக்கும் கூட கூட்டிட்டுப் போகலையா?

ம்ஹூம்! கஷ்டம்தான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-22161748622441470782007-09-16T13:28:00.000+05:302007-09-16T13:28:00.000+05:30ஓ! இனிக்கு இங்கதான் முகாமா?ரைட்டு! ஆரம்பிச்சிட வே...ஓ! இனிக்கு இங்கதான் முகாமா?

ரைட்டு! ஆரம்பிச்சிட வேண்டியதுதான்!

நாராயண!நாராயண!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-88609978264437815472007-09-16T13:27:00.000+05:302007-09-16T13:27:00.000+05:30நான் ஏற்கனவே ஒரு ஆப்டிகல் மவுஸை ஆகச்ட் 5 பதிவர் பட...நான் ஏற்கனவே ஒரு ஆப்டிகல் மவுஸை ஆகச்ட் 5 பதிவர் பட்டறையிலிருந்து லவட்டிகிட்டு வந்து வெச்சிருந்தேன். இப்போ அதையும் காணோம். அவ்வ்வ்.....!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-4662369759339465582007-09-16T08:15:00.000+05:302007-09-16T08:15:00.000+05:30பிள்ளையார் : பிள்ளையாரப்பா உனக்கு எலியில இருந்து இ...பிள்ளையார் : பிள்ளையாரப்பா உனக்கு எலியில இருந்து இப்பதான மெளஸ்கு வந்திருக்கற அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு கட்டாயம் ஜி3 யோட ஆப்டிகல் மெளஸ் உண்டு.

கோபிநாத் : நன்றிங்கஅனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-33684444002882737812007-09-16T01:40:00.000+05:302007-09-16T01:40:00.000+05:30படத்தைவச்சி கலக்கல் காமெடி பண்ணியிருக்கிங்க...சூப்...படத்தைவச்சி கலக்கல் காமெடி பண்ணியிருக்கிங்க...சூப்பர் :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-32798086392097119942007-09-16T01:36:00.000+05:302007-09-16T01:36:00.000+05:30\\.:: மை ஃபிரண்ட் ::. said... எல்லாருக்கும் விநாயக...\\.:: மை ஃபிரண்ட் ::. said...
எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\\

ஆஹா..இன்னிக்கு தானா விநாயகர் சதுர்த்தி...வாழ்த்துக்கள் கணேசா :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-18696367149019012732007-09-15T13:20:00.000+05:302007-09-15T13:20:00.000+05:30நீங்க எல்லாம் வித விதமா , வயர் லெஸ் மவுஸ், ஆப்டிகல...நீங்க எல்லாம் வித விதமா , வயர் லெஸ் மவுஸ், ஆப்டிகல் மவுஸ் வச்சிக்கிட்டு எனக்கு மட்டும் ஓட்ட மவுசா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-13840353549150389002007-09-15T13:19:00.000+05:302007-09-15T13:19:00.000+05:30நான் கேட்டேனா..நீங்க..தின்னுறதுக்கு ஏம்மா என் பேரச...நான் கேட்டேனா..நீங்க..தின்னுறதுக்கு ஏம்மா என் பேரச் சொல்லுறீங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-39690096473826856332007-09-15T12:17:00.000+05:302007-09-15T12:17:00.000+05:30முருகன் : நீயுமா முருகா :)முருகன் : நீயுமா முருகா :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-37125875803223564412007-09-15T12:13:00.000+05:302007-09-15T12:13:00.000+05:30பிள்ளையார்: பிள்ளையாரப்பா நாங்கல்லாம் மழை வரும்போத...பிள்ளையார்: பிள்ளையாரப்பா நாங்கல்லாம் மழை வரும்போதே குளிச்சாச்சு நீ தான் பாவம் உள்ள இருக்கற மழைல கூட குளிக்க முடியாது அதான் இன்னிக்கு குளிப்பாட்டறோம்
குசும்பன் : கொழுக்கட்டை எல்லாத்தையும் சாப்பிட்டது சத்தியமா நான் இல்ல. ஜி3 யா இருக்குமோ என்னமோ எனக்கு தெரியலப்பா :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-63670078827625464502007-09-15T12:09:00.000+05:302007-09-15T12:09:00.000+05:30காட்டாறு நன்றிநாமக்கல்சிபி வாழ்த்துக்கு நன்றிகாட்டாறு நன்றி
நாமக்கல்சிபி வாழ்த்துக்கு நன்றிஅனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-1587899769981260502007-09-15T11:46:00.000+05:302007-09-15T11:46:00.000+05:30கொழுக்கட்டை எல்லாத்தையும் சாப்பிட்டது யாரு???கொழுக்கட்டை எல்லாத்தையும் சாப்பிட்டது யாரு???குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-68608451397213026652007-09-15T11:45:00.000+05:302007-09-15T11:45:00.000+05:30பிள்ளையாரே வந்து கமெண்ட் போட்டும் இன்னும் கமெண்டை ...பிள்ளையாரே வந்து கமெண்ட் போட்டும் இன்னும் கமெண்டை ரிலீஸ் செய்யவில்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-11876681727771807372007-09-15T11:44:00.000+05:302007-09-15T11:44:00.000+05:30கொழுக்கட்டை எல்லாம் சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும்...கொழுக்கட்டை எல்லாம் சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் வாளிய மூடிபோட்டு உள்ள கொழுக்கட்டை இருப்பதுபோல் நடிக்கு ப.பா சங்கத்தின் தில்லுமுல்லுவை அம்பலபடுத்த வாங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-23375077134849259582007-09-15T11:43:00.000+05:302007-09-15T11:43:00.000+05:30நீங்க எல்லாம் குளிக்காம என்ன குளிப்பாட்டுவது மட்டு...நீங்க எல்லாம் குளிக்காம என்ன குளிப்பாட்டுவது மட்டும் என்ன நியாயம்:((((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-28478432585427955952007-09-15T08:19:00.000+05:302007-09-15T08:19:00.000+05:30//எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்//...//எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்//

நன்றி. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-80254257765348658362007-09-15T07:58:00.000+05:302007-09-15T07:58:00.000+05:30சிரிக்க வைத்த பபாச மக்கள்ஸ்... விநாயகர் சதுர்த்தி ...சிரிக்க வைத்த பபாச மக்கள்ஸ்... விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-70394001915917189072007-09-15T07:11:00.000+05:302007-09-15T07:11:00.000+05:30//டிஸ்கி : இதை படிச்சுட்டு உக்காந்து இருந்து பக்கத...//டிஸ்கி : இதை படிச்சுட்டு உக்காந்து இருந்து பக்கத்து கோவில்ல சுண்டல் கொழுக்கட்டை தீர்ந்து போனா அதுக்கு சங்கம் பொறுப்பல்ல //

ROTFL.. சூப்பரோ சூப்பர். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-14350715042305017702007-09-15T07:09:00.000+05:302007-09-15T07:09:00.000+05:30எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com