tag:blogger.com,1999:blog-7996612695151293743.post1798593650296700130..comments2023-10-12T17:53:30.093+05:30Comments on பயமறியாப் பாவையர் சங்கம்: கடலைன்னா என்ன???பாவைhttp://www.blogger.com/profile/11301366906263220372noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7996612695151293743.post-71429024438994090772007-09-02T00:17:00.000+05:302007-09-02T00:17:00.000+05:30//pasanga ponnunga kita pesuradhu/vaziyuradhu - ka...//pasanga ponnunga kita pesuradhu/vaziyuradhu - kadalai...
ponnunga pasanga kita pesuradhu/vaziyuradhu ku peru 'pongal'...
pasangala ponnunga (luv la)yemathina - bulb...
ponnungala pasanga yemathina - bucket...//

oho kadalai, pongal ku meaning edhuthana.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-58293949930503249042007-08-24T19:37:00.000+05:302007-08-24T19:37:00.000+05:30பதிவை தாக்கிச் சாப்பிட்டது குசும்பனின் பின்னூட்டம்...பதிவை தாக்கிச் சாப்பிட்டது குசும்பனின் பின்னூட்டம். பேருக்கேத்த மாதிரி அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-44538899116402949502007-07-13T11:53:00.000+05:302007-07-13T11:53:00.000+05:30கடலைன்னா, பொட்டுக் கடலை, நிலக்கடலை, .. வேற ஏதாவது ...கடலைன்னா, பொட்டுக் கடலை, நிலக்கடலை, .. வேற ஏதாவது இருக்கா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-30475240125536133592007-07-13T09:34:00.000+05:302007-07-13T09:34:00.000+05:30enna ulagamda iduenna ulagamda iduPandihttps://www.blogger.com/profile/12268463551879238002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-58716348403871632832007-07-12T20:24:00.000+05:302007-07-12T20:24:00.000+05:30இந்த கட்டுரையை படிக்கும்போது நான் பள்ளியில் படித்த...இந்த கட்டுரையை படிக்கும்போது நான் பள்ளியில் படித்த திருக்குறள் ஒன்று நினைவுக்கு வருகிறது...

"அஞ்சியஞ்சி கடற்கரையில் கடலைபோடும் கோயானுக்கு
மிஞ்சுவது சுண்டல் கடனே!"வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-33600290207553630362007-07-12T18:06:00.000+05:302007-07-12T18:06:00.000+05:30Ponnum Ponnum Pesikkaradhuku peru PONGAL nu kelvi ...Ponnum Ponnum Pesikkaradhuku peru PONGAL nu kelvi pattirken :D

Aruvai ku peruthaan MokkaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-11259305960889618422007-07-11T21:24:00.000+05:302007-07-11T21:24:00.000+05:30Kadalai is common name. Ponnu to Paiyan and Paiyan...Kadalai is common name. Ponnu to Paiyan and Paiyan to Ponnu. Rendukkum ore peruthan.

Paiyanum Paiyanum vettiya pesittu iruntha athukkum oru peru irukku. athu 'Maanga adikarathu'.

Naan college padikarappo, paiyan voice-la oru ponnu pesuva. (tough voice but nice girl). Avakittta entha paiyanavathu kadalai potta, Naanga 'avan Maalai poduran'nu comment pannuvom (Maanga + Kadalai) ;)arunhttps://www.blogger.com/profile/00684661906767013171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-61370165397039066552007-07-11T19:21:00.000+05:302007-07-11T19:21:00.000+05:30தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் // ஹ...தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் // ஹா.. ஹா...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-90405203453873726362007-07-11T19:05:00.000+05:302007-07-11T19:05:00.000+05:30ஹ்ம்ம்.. அப்புறம்..:-?ஹ்ம்ம்.. அப்புறம்..:-?Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-31567783441298236192007-07-11T18:49:00.000+05:302007-07-11T18:49:00.000+05:30//கடலை ,மொக்கை , கும்மி இதுக்கெல்லாம் அருமையான விள...//கடலை ,மொக்கை , கும்மி இதுக்கெல்லாம் அருமையான விளக்கங்கள் கொடுத்து இந்த இளைய சமுதாயத்துக்கு மாபெரும் தொண்டுசெய்யும் உங்களை எப்படி
வாழ்த்துறதுன்னு தெரியலை//
ரிபீட்டு..:))Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-74131173368447156722007-07-11T18:42:00.000+05:302007-07-11T18:42:00.000+05:30கடலை ,மொக்கை , கும்மி இதுக்கெல்லாம் அருமையான விளக்...கடலை ,மொக்கை , கும்மி இதுக்கெல்லாம் அருமையான விளக்கங்கள் கொடுத்து இந்த இளைய சமுதாயத்துக்கு மாபெரும் தொண்டுசெய்யும் உங்களை எப்படி
வாழ்த்துறதுன்னு தெரியலைthiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-39575862563549628372007-07-11T18:26:00.000+05:302007-07-11T18:26:00.000+05:30pasanga ponnunga kita pesuradhu/vaziyuradhu - kada...pasanga ponnunga kita pesuradhu/vaziyuradhu - kadalai...
ponnunga pasanga kita pesuradhu/vaziyuradhu ku peru 'pongal'...
pasangala ponnunga (luv la)yemathina - bulb...
ponnungala pasanga yemathina - bucket...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-8024954744598304402007-07-11T18:05:00.000+05:302007-07-11T18:05:00.000+05:30ஆகா!!!சமுதாயத்திற்கு என்னமா சேவை செய்யறீங்க!!!உங்க...ஆகா!!!
சமுதாயத்திற்கு என்னமா சேவை செய்யறீங்க!!!
உங்களை மாதிரி நாலு பேரு இருந்தா நாட்டுல பசி ,பஞ்சம் எதுவும் இருக்காது!!!

நல்லா ஆராய்ச்சி பண்ணி எனக்கு கடைசியா விளக்கம் தாங்க சரியா?? :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-55523834181193604922007-07-11T17:38:00.000+05:302007-07-11T17:38:00.000+05:30எனக்கு தெரிஞ்சது எல்லாம் வேர்கடலை தான்எனக்கு தெரிஞ்சது எல்லாம் வேர்கடலை தான்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-78000444607971277692007-07-11T14:07:00.000+05:302007-07-11T14:07:00.000+05:30இந்த கடலகாய் சாப்பிட்டா என் மூளை வளருமா? நான் கேக்...இந்த கடலகாய் சாப்பிட்டா என் மூளை வளருமா? நான் கேக்கலிங்க..... mbbs படத்துள கமல் கேட்டாரு. கடலையை பற்றி ஆராய வேண்டியது நிறைய இருக்கு அம்மணி. சோ இப்பொதைக்கு நோ கொமேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-48143067358648235732007-07-11T14:05:00.000+05:302007-07-11T14:05:00.000+05:30கடற்கரையில் ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கிட்டுருக்க...கடற்கரையில் ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கிட்டுருக்கும் போது கடலை விற்கும் சிறுவர்கள் அவர்களிடம் சென்றால் உடனே வியாபாரம் ஆகும் என்று அவர்கள் அருகில் சென்று "கடலை கடலை" என்று சொல்வர்கள் (1985 - 1990 களில்). அதில் இருந்து தான் இந்த பதம் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-59967715011028454112007-07-11T13:54:00.000+05:302007-07-11T13:54:00.000+05:30எனக்கு தெரிஞ்சு கடலை போடுறது என்றால் வயல்ல உழுது க...எனக்கு தெரிஞ்சு கடலை போடுறது என்றால் வயல்ல உழுது கடல போட்டுவாங்க.

யாரும் என்ன மாரிய்யா என்ன போட்டு இருக்க என்றால் கடல போட்டு இருக்கேன் என்பார். அதுதான் தெரியும் எனக்கு.

கடலையில் நில கடலை, கொண்ட கடலை, என்று பல வகை இருக்குகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com