tag:blogger.com,1999:blog-7996612695151293743.post1778006532087518099..comments2023-10-12T17:53:30.093+05:30Comments on பயமறியாப் பாவையர் சங்கம்: மளிகை கடையா? டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா?பாவைhttp://www.blogger.com/profile/11301366906263220372noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-7996612695151293743.post-85043730938873399492007-06-30T14:39:00.000+05:302007-06-30T14:39:00.000+05:30பேரை சொல்லி பார்த்தேன்!! கேட்டும் பார்த்தேன்!! அதி...பேரை சொல்லி பார்த்தேன்!! கேட்டும் பார்த்தேன்!! அதிரவே இல்லையே??

சரி அது கெடக்கட்டும்! மளிகை கடையா இல்லை டிபார்ட்மெண்டல் ஸ்டோரான்னு பார்த்தா, நம்ம அண்ணாச்சி கடையை அடிச்சிக்கறத்துக்கு ஆளே இல்லீங்கோ ஏன்னா

1) அண்ணாச்சி கிட்ட தெகிரியமா கடன் சொல்லிட்டு எஸ்கேப் ஆகலாம். இதுவே டிபார்ட்மெண்டல் ஸ்டோர்னா கட்டி வெச்சு உதைப்பானுக

2) அண்ணாச்சி கொசுறு கொடுப்பாரு! டிபார்ட்மெண்டல் ஸ்டோர் காரன் கவரை கூட காசு வாங்கிட்டு தான் கொடுப்பான்

இதனால் நான் தெரிவித்து கொள்வது என்னவெனில், அடுத்த வரும் பதிவர்கள் உங்கள் பொன்னான வாக்குகளை நம் அண்ணாச்சிக்கே அளிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்!cdkhttps://www.blogger.com/profile/07164242058118211345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-49049938276347213972007-06-29T06:15:00.000+05:302007-06-29T06:15:00.000+05:30@deeps: //bayapadatha paavaiyar sanga-thinmembers ...@deeps:

//bayapadatha paavaiyar sanga-thin
members ellarukum ennoda "Hi" sollikaren. :-)//

ஹை ஹை. :-)

//varutha padatha vaalibar sangam pathi dinamani la paichutu, net la vanthu pathen apa than unga sangam pathiyum terinchuthu, ana anga irunthu direct link ila inga varathuku. sirripu sangathuku mail panninen link kodunga apadinu, ana opposite party la ellarum silenta irunthutanga.//

அவங்க இன்னும் உங்க மெயிலை படிக்கலை போலும். படிச்சதும் கண்டிப்பா ரிப்ளை பண்ணிடுவாங்க டீப்ஸ். :-)

//aparama nan G3 oda comments anga irunthatha vechu apadiyea inga vanthu sernthen.//

வருக! வருக!

//good job, kalakkunga neenga !!!
aparam nan note pannina oru visayam enana Pa.Paa.Sa web pagela
varutha padatha valibar sangam, sirippu sangam rendukumae link koduthu irukeenga, unga mathiri periya manasu avangalukku ila paarunga :-(//

நன்றி ஹை! :-D
nan mail panni kettapa kuda yarum reply panala :-(MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-66439321860080771882007-06-29T06:14:00.000+05:302007-06-29T06:14:00.000+05:30@வெங்கட்ராமன்://(கும்மி அடிக்காம சீரியசா பின்னூட்ட...@வெங்கட்ராமன்:

//(கும்மி அடிக்காம சீரியசா பின்னூட்டம் போட்டுவிட்டேனோ . . . .) //

சீரியஸா பின்னூட்டம் போட்டதால், இதுக்கு எப்படி ரிப்ளை பண்ணுவது என்று தெரியாமல் திருதிருன்னு முளிக்கின்றேன். :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-21382990409628739862007-06-29T06:10:00.000+05:302007-06-29T06:10:00.000+05:30@ramya://ipadi oru sangam irukkunu ippo dhaan enak...@ramya:

//ipadi oru sangam irukkunu ippo dhaan enakku theriyudhu..enna kodumai singamla ace idhu...//

இதுக்கு எதுக்கு ஏஸை கூப்பிடுறீங்க.. பாவம் அவர்! விக்கிட்டு இருப்பார் இன்னேரம். என்ன கொடுமை கொடி இது! :-P

//enakum solla vendama neenga seira matters ellam...oruthi kalyana aanona kazhati vidaradhu enna pazhakam..//

நீங்கதான் கல்யாணம், அட்லாண்டான்னு பிஜியா இருந்துட்டீங்க.. கொஞ்சம் ஃப்ரீயா ஆனதும் சொல்லிக்கலாம்ன்னு நெனச்சோம். ஹீஹீ..

//ozhunga ennai invite pannala..so nan kovichitu ippodhaiku poren..appalika varen.. //

இப்போ கோபம் தணிஞ்சிறுச்சா? ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-55836343788963620522007-06-29T06:08:00.000+05:302007-06-29T06:08:00.000+05:30@arun: //Hi, pls give the hyperlink to 'varuthapad...@arun:

//Hi, pls give the hyperlink to 'varuthapadatha vaalibar sangam'. //

இந்தாங்க அருண்:
http://vavaasangam.blogspot.comMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-63941053404763538492007-06-29T06:07:00.000+05:302007-06-29T06:07:00.000+05:30@Padmapriya://en choice Departmental store thaan, ...@Padmapriya:

//en choice Departmental store thaan, nanmai - theemai ellathayum Annan Gops azhaga sollittaru!!!//

பையனுங்கதான் பொண்ணுங்க சைட் அடிக்க டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்கு போறாங்கன்னா, நீங்களுமா ப்ரியா? ;-)

//And one more point is, Market la pudhusa introduce aayirkara porutkala ellam annachi list potutu irukka maataar.. aana D.S la potirpaanga.. //

இது என்னமோ உண்மைதான். அதனால் இந்த கருத்தை சேர்த்துக்கலாம். :-)

//Sila keakka mudiyadhavaikala.. naamale porukkikiradhu thaan nalladhu!!//

ஹீஹீ..
ஆனா, மளிகை கடையில அந்த மாதிரி பொருட்களை பேப்பர்ல மடிச்சு கொடுப்பாங்க. ஆனா, டி.ஸ்ல அதை ட்ரான்பேரண்ட் ப்ளாஸ்டிக்லதானே போட்டு கொடுப்பாங்க?

//so ennoda vote dept.stores ku thaan.//

சரி சரி.. நான் வேணாம்ன்னு சொன்னா கேட்கவா போறீங்க? ;-)

//@My Friend,
Thalaippa nallave sollirkeenga, aana neenga annachi kadaiku thaan vote kutha poreenga pola :( //

என் வோட்டு அண்ணாச்சி கடைக்குதாங்க. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-39208064254849823002007-06-28T14:22:00.000+05:302007-06-28T14:22:00.000+05:30bayapadatha paavaiyar sanga-thin members ellarukum...bayapadatha paavaiyar sanga-thin
members ellarukum ennoda "Hi" sollikaren. :-)

varutha padatha vaalibar sangam pathi dinamani la paichutu, net la vanthu pathen apa than unga sangam pathiyum terinchuthu, ana anga irunthu direct link ila inga varathuku. sirripu sangathuku mail panninen link kodunga apadinu, ana opposite party la ellarum silenta irunthutanga.

aparama nan G3 oda comments anga irunthatha vechu apadiyea inga vanthu sernthen.

good job, kalakkunga neenga !!!
aparam nan note pannina oru visayam enana Pa.Paa.Sa web pagela
varutha padatha valibar sangam, sirippu sangam rendukumae link koduthu irukeenga, unga mathiri periya manasu avangalukku ila paarunga :-(
nan mail panni kettapa kuda yarum reply panala :-(Deepahttps://www.blogger.com/profile/12113389631190921865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-55093428970569330522007-06-28T11:07:00.000+05:302007-06-28T11:07:00.000+05:30அண்ணே இந்தாங்க இந்த மாசா ரோக்கா(மளிகை கட லிஸ்ட எங்...அண்ணே இந்தாங்க இந்த மாசா ரோக்கா(மளிகை கட லிஸ்ட எங்க ஊர்ல இப்படி தான் சொல்வோம்)
இதுல 400 ருவா இருக்கு மீதிய அப்புறம் தற்றேன்னு அப்பா சொன்னாங்க.

இது மாதா மாதம் நடந்த விஷயம் தான்.

டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல ஏசி, தள்ளுர வண்டி பில் போட அழகான பொண்ணு அப்படி இப்படீன்னு என்ன வேணுமனாலும் இருக்கலாம்

ஆனா

மனிதாபிமானம், மற்றவர்களுக்கு உதவும் குணம் கண்டிப்பாக இருக்காது. . . . ?

(கும்மி அடிக்காம சீரியசா பின்னூட்டம் போட்டுவிட்டேனோ . . . .)வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-19285044392214711902007-06-27T23:53:00.000+05:302007-06-27T23:53:00.000+05:30ipadi oru sangam irukkunu ippo dhaan enakku theriy...ipadi oru sangam irukkunu ippo dhaan enakku theriyudhu..enna kodumai singamla ace idhu...enakum solla vendama neenga seira matters ellam...oruthi kalyana aanona kazhati vidaradhu enna pazhakam..ozhunga ennai invite pannala..so nan kovichitu ippodhaiku poren..appalika varen..ramyahttps://www.blogger.com/profile/05399357996869664951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-47732054509741548422007-06-26T11:28:00.000+05:302007-06-26T11:28:00.000+05:30Hi, pls give the hyperlink to 'varuthapadatha vaal...Hi, pls give the hyperlink to 'varuthapadatha vaalibar sangam'.arunhttps://www.blogger.com/profile/00684661906767013171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-37285292238357599142007-06-25T13:53:00.000+05:302007-06-25T13:53:00.000+05:30en choice Departmental store thaan, nanmai - theem...en choice Departmental store thaan, nanmai - theemai ellathayum Annan Gops azhaga sollittaru!!!

And one more point is, Market la pudhusa introduce aayirkara porutkala ellam annachi list potutu irukka maataar.. aana D.S la potirpaanga..

Sila keakka mudiyadhavaikala.. naamale porukkikiradhu thaan nalladhu!!

so ennoda vote dept.stores ku thaan.

@My Friend,
Thalaippa nallave sollirkeenga, aana neenga annachi kadaiku thaan vote kutha poreenga pola :(Padmapriyahttps://www.blogger.com/profile/11421846845970900855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-75452508496696249282007-06-24T17:13:00.000+05:302007-06-24T17:13:00.000+05:30கோபி, இந்த வாரம் பெஸ்ட்டு வாத கும்மி பண்ணியது நீங்...கோபி, இந்த வாரம் பெஸ்ட்டு வாத கும்மி பண்ணியது நீங்கதான்.. ரெண்டு பக்கம் இருக்கிற நன்மைஸ் & கொடுமைஸ் அழகா சொல்லி.. அதுக்கு சம்மரியும் சொல்லி.. ஒரு குவாட்டரும் அடிச்சிருக்கீங்க..

உங்களுக்கு ஒரு இலை சாப்பாடு லஞ்சே கொடுக்கலாம் தாராளமாக. :-DMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-33341221221009493562007-06-24T17:11:00.000+05:302007-06-24T17:11:00.000+05:30@My days(Gops):டிப்பார்ட்மெண்டல் ஸ்டோராkodumai's /...@My days(Gops):
டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா

kodumai's

//1.naama ketkura measurement la things kidakaadhu..//

ஆமா.. அப்படி வெஇக்ட் பண்ணி வாங்குறதா இருந்தா 100க்ராமுக்கு 50 க்ராமுக்கு அது வேணும் இது வேணும்ன்னு நீங்க அலம்பல் பண்ணுவீங்களே. :-P

//2.weight sare ah irukum nu gurantee koduka mudiaadhu..//

ம்ம்.. இப்படி பல தரவ அங்கே வாங்கிட்டு போய் நிறுத்து பார்த்திருக்கேன். சம்டைம்ஸ் அந்த வெஇக்ட் சரியா இல்ல..

//3.things ah maaathi vaangitu poitu, appuram exchange nu pona "bill" irundha mattum thaan maathuvaanga.. adhum maximum 3days kulla maathi aaaganum...
(annachi kadaila appadi irukaaadhu, paaambin kaaal paambu arium formula maligai kadaila mattum thaaan apply aagum :) )//

வாங்கும்போது சரியா வாங்கியிருக்கலாம் நீங்க.. ஹீஹீஹீ..

//4.aairam figures vandhaaalum , ella figurum things edukiradhulaiey thaan kannum karuthumaa irukum
(indha point inga solla koodadhu thaaan..still, vera enga solluvenaaam?) //

யப்பா... என்னமா கவலை படுறீங்க! :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-90824891865485392802007-06-24T17:05:00.000+05:302007-06-24T17:05:00.000+05:30@My days(Gops):டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா nanmai's /...@My days(Gops):
டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா

nanmai's

//1.poludhu pogadhavanga indha store ulla pona, nalla time pass aaagum..//

அதான் மணிக்கணக்கா அங்கணயே கடலை போடுறாங்களே!

//2.kidaikaadha items nu paartheeengana, onnumey irukaadhu...
ella items laium 3,4 brand irukum. like maan maark, mangai maark, appadinu.//

சில நேரம் சாமான்கள் அங்கே இருந்தாலும் தேடி கண்டுப்பிடிக்க முடியாதே!

//3.hygenic ah irukum...
extra guests yaaraium paarka mudiadhu (rats,E,cockroaches)//

இருக்கும் இருக்கும்...

//4.customer service "may i help u" appadinu namma koooda mokkai poda aalunga irupaaaanga..//

ஆனா சில நேரம் அவங்களே நமக்கு தொந்தரவா இருக்கும்.. எங்கே போனாலும் நம் பின்னாலேயே வருவாங்க.. ரொம்ப அன்கன்ஃபார்டபலா இருக்கும்...

//5.appuram "promotion" appadinu oru super figure ah vuttu product demo kodupaaanga... he he he..
(unmaiya sonnen :), so no dension)//

பொருளை வாங்காட்டினாலும் நீங்க அந்த டெமோல கலந்துக்குவீங்களே.. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-66027530738251012352007-06-24T17:02:00.000+05:302007-06-24T17:02:00.000+05:30மளிகை கடை நன்மைஸ் பாய்ண்ட் எல்லாமே பக்காவா இருக்கு...மளிகை கடை நன்மைஸ் பாய்ண்ட் எல்லாமே பக்காவா இருக்கு! கொடுமைஸ் பார்க்கலாம்:

//1.hygenic irukaadhu//
ஹைஜெனிக் இல்லையா? இது அபாண்டமான குற்றச்சாட்டு!

//2.eppadium oru 5 rats oduradha paarkalam...//

இது பழங்காலத்து மளிகை கடை.. இப்பவெல்லாம் அப்படியில்லைப்பா..

//3. namma annachi irukaarey, sumtimes avaruku vendiavanga vandha avangala thaan gavanipaaru..
line la irukira nammala marandhuduvaaru..//

இது ஒரு அளவுக்கு சரியா இருக்கலாம்.. ஆனா, டிப்.ஸ்டோர்ல வரிசையில நிக்குற மாதிரி மளிக கடையில நீங்க எங்க வரிசை கட்டி நிக்குறீங்க? யாரு முதல்ல வாய் திரந்து கேக்குறாங்களோ, அவங்களுக்கு முதல்ல சாமான்கள் கொடுக்கப்படுகின்றன.. என்ன சரியா? ;-)

//4.readymade item like milk packet,
,soap,paste,horlicks ippadi items kettu varavangalaium first gavanichi anupiduvaaru....
appo line la irukira mattha sillarai items vaanguradhu ellam enna thinks illai ah?//

ம்ம்.. நல்ல கேள்வி.. பட் அப்படிப்பட்ட சாமான்கள் அவ்வளோ டைம் எடுக்காது.. அதுக்குதான்.. ;-)

//ada, naan solluradhu ellam 5 yrs ku before..... ippa eppadinu theriala... //

இது 100% உண்மை.. இதையேதான் நானும் சொல்லவந்தேன். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-19898950947389658292007-06-24T16:55:00.000+05:302007-06-24T16:55:00.000+05:30@My days(Gops)://idhu kelvi..adhavaadhu paartheeen...@My days(Gops):

//idhu kelvi..adhavaadhu paartheeengana (ennai illa nga)//

அதனே! எப்படி உங்களை பார்க்கிரதுன்னு கேட்கதான் நினைத்தேன். :-P

//ippo ellam figures adhigama time pass'ku dept stores ku vara aarambichitaaanga.. so, youths ellam kaila list eduthutu pona, seekiram things vaangitu vootuku poga vendiadhu vandhudumey, appuram eppadi figures ah sight adikiradhu'nu, purposly list ah marandhutu poitu,
anga poitu , single single rack ah things nottam vudura maadhiri, cycle gap'la santro ottiduvaanga..

அதுக்குதான் உங்களை மாதிரி பசங்க மணிக்கணக்கா கடையில ரவுண்ட் அடிச்சு கடைசியில 10 காசுக்கு ஒரு சாக்லெட் வாங்கிட்டு போறதை கண்ணால பாத்திருக்கேனே! :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-53658172076518910212007-06-24T16:53:00.000+05:302007-06-24T16:53:00.000+05:30@My days(Gops)://ippadi thaaanga naanum pechi kodu...@My days(Gops):

//ippadi thaaanga naanum pechi kodupen.. aaana paarunga, first rendu kelvi ku mattum badhil sollitu namma annachi avaru velai ah paarka poiruvaaru... so ungala maadhiri "பக்கத்து வீட்டு சரோஜா எதுத்த வீட்டு கண்ணனோடு ஓடிட்டாலாமே?" appadinu ellam kelvi ketka mudiala... :( //

நீங்க அவரு பின்னாலேயே நடந்து போய் கேட்ட கேள்விக்கு பதில் வாங்கியிருக்கலாமே! அடடடடா! மிஸ் பண்ணிட்டீங்களே! :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-31493971628793457202007-06-24T16:52:00.000+05:302007-06-24T16:52:00.000+05:30@My days(Gops)://adra adra, enga survey edutheeeng...@My days(Gops):

//adra adra, enga survey edutheeenga idhelam? //

அதே கடையில உக்கார்ந்துதான்.. ;-)

//idhu verai ah? eppaila irundhu? [:o] //

நீங்க குவய்ட்டுக்கு போனதிலிருந்து!MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-57614748541060575522007-06-24T16:50:00.000+05:302007-06-24T16:50:00.000+05:30கோபி, இதோ வந்துட்டேன்...கோபி, இதோ வந்துட்டேன்...MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-17613409019780272912007-06-23T19:48:00.002+05:302007-06-23T19:48:00.002+05:30@கோப்ஸ் : ராசா.. கமெண்ட் போட்ட உனக்கு ஒரு சோடா போத...@கோப்ஸ் : ராசா.. கமெண்ட் போட்ட உனக்கு ஒரு சோடா போதுமா? இதுக்கு பதில் சொல்லனும்னு நினைச்சாலே எனக்கு 4 சோடா தேவப்படும்னு தோணுது. நான் போய் மொதல்ல அதுக்கு ரெடி பண்ணிட்டு வர்றேன் :-))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-18424230840537449502007-06-23T19:48:00.001+05:302007-06-23T19:48:00.001+05:30@CVR : //அவல நிலையை கண்டு என் உள்ளம் பொங்குகிறது!!...@CVR : //அவல நிலையை கண்டு என் உள்ளம் பொங்குகிறது!!//
அவ்ளோ பொங்கியும் ஒரே ஒரு கமெண்டு போட்டுட்டு போயிருக்கீங்களே.. இது உங்களுக்கே ஞாயமா??G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-49964096857309394292007-06-23T19:48:00.000+05:302007-06-23T19:48:00.000+05:30@இலவசகொத்தனார் : நல்ல வேளை. ஞாபகபடுத்தினதுக்கு நன...@இலவசகொத்தனார் :  நல்ல வேளை. ஞாபகபடுத்தினதுக்கு நன்றிங்கோ :-))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-61131534423162696972007-06-23T16:30:00.000+05:302007-06-23T16:30:00.000+05:30quarter adichikiren.......remba kazhaipaaa iruku.....quarter adichikiren.......remba kazhaipaaa iruku.... annachi oru soda udachi thaanga.....

varatta......

//அதுக்கு உங்க கருத்துக்களையும் (கும்மின்னு படிச்சாலும் தப்பே இல்ல) அள்ளி தெளிங்க..

edho ennaaala mudinchadhu.... paarthu pottu kodunga thaaaieee...My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-62348609511221184852007-06-23T16:29:00.000+05:302007-06-23T16:29:00.000+05:30ennada ivan ivlo pesitaaanu paarkureeengala..ada, ...ennada ivan ivlo pesitaaanu paarkureeengala..

ada, unmai ah sollanum na, naanum indha thalaipula oru post poda ready pannunen... adhai next week podalamnu irukurathuku kulla neeenga vivadhamey pottuteeenga..

gud gud.....My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7996612695151293743.post-34943206600362167272007-06-23T16:26:00.000+05:302007-06-23T16:26:00.000+05:30weekly/monthly budget poduravangalukku departmenta...weekly/monthly budget poduravangalukku departmental store noki povaaanga...

daily budget poduravanga maligai kadaiku povaaaanga..

endru koooori en urai ai mudithu kolgiren...

(remba pesiten, neenga kandipaaa enakku soda thaaanga plz)My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.com